காஷ்மீரில் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி| Dinamalar

காஷ்மீரில் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த மோதல் நீண்ட நேரம் நீடித்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை