ஐடி அலுவலகத்தில் இளவரசி மகள்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐடி அலுவலகத்தில் இளவரசி மகள்கள்

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: இளவரசி மகள்கள் கிருஷ்ணபிரியாவின் திநகர் வீட்டில் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் கிருஷ்ணபிரியா ஆஜரானார். அவரது சகோதரி ஷகிலாவும் ஆஜராகியுள்ளார். இவர்களுடன் கிருஷ்ணபிரியாவின் கணவர் கார்த்திகேயன் மற்றும் ஷகீலாவின் கணவர் ராஜராஜ சோழன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை