ஏலத்தில் விலை சரிந்த தேங்காய், தே.பருப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏலத்தில் விலை சரிந்த தேங்காய், தே.பருப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடுமுடி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஏலம் நேற்று நடந்தது. தேங்காய், 7,072 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ குறைந்தபட்சம், 30.35 ரூபாய், அதிகபட்சம், 44.80க்கும் ஏலம் போனது. தேங்காய் பருப்பு, முதல் தரம் கிலோ, குறைந்தபட்சம், 116.35 ரூபாய், அதிகபட்சம், 124.30 ரூபாய்க்கும் ஏலம் போனது. எள், 16 ஆயிரத்து, 400 கிலோ வரத்தானது. சிகப்பு எள் குறைந்தபட்சம், 48.22 ரூபாய், அதிகபட்சம், 88.09 ரூபாய்க்கு விற்றது. கடந்த வார ஏலத்தை விட, தேங்காய் கிலோவுக்கு, மூன்று ரூபாய்; தேங்காய் பருப்பு முதல் தரம், இரண்டாம் தரம் முறையே, நான்கு, எட்டு ரூபாய் குறைந்தது; எள் சிகப்பு ரகம், இரண்டு ரூபாய், வெள்ளை ரகம், 10 ரூபாயும் குறைந்தது. தேங்காய், 51 ஆயிரம் ரூபாய், தேங்காய் பருப்பு, எட்டு லட்சம், எள், ஒன்பது லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X