மின்சார மீட்டர் கொள்முதலுக்கு ஐகோர்ட் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மின்சார மீட்டர் கொள்முதலுக்கு ஐகோர்ட் தடை

Added : நவ 15, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஐகோர்ட், மின்மீட்டர்கள், கிருபாகரன், தடை

சென்னை: மின்சார மீட்டர்களை கொள்முதல் செய்ய, மறு உத்தரவு வரும் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மின்சார மீட்டரில் முறைகேடு நடந்துள்ளதாக உ.பி.,யை சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், விண்ணப்பித்தவருக்கே தெரியாமல் டெண்டரை இறுதி செய்தது வெளிப்படையில்லை என காட்டுவதாக கூறிய அவர், புகார் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வரும் நவ.,27 க்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
15-நவ-201720:16:58 IST Report Abuse
எல்.கே.மதி மின்சார மீட்டர்களை கொள்முதல் செய்ய, மறு உத்தரவு வரும் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்... தமிழக அமைச்சரவையையே முடக்கி வைத்து, உயர்நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் விரைவில் உத்திரவிட்டால் தான் தமிழகம் இனி உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
15-நவ-201714:58:40 IST Report Abuse
Anand Rao.v இதில் ஊழலும்,லஞ்சமும் ஒருசேர இருப்பது தெரிகிறது.இவர்களுக்கு மின்னணு மின்சார மீட்டர்களை அறிமுகப்படுத்தியது GENUS ஆகும் இந்த கம்பெனியில முதலில் வாங்கினார்கள். வழக்கம் போல பின்னர் இது போன்ற மற்றும் இந்த மீட்டர்களையே முகப்பில் மாறுதல் செய்து லெட்டர் பேடு கம்பெனிகளிடம் டெண்டர் அதே மீட்டர்களை அதிக விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார்கள். இதில் மின்வாரிய அதிகாரிகள் , அரசியல் வாதிகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து ( நுகர்வு அட்டையில் குறிப்பிட்டுள்ளது போல )அவர்களுக்கும் பங்கு கொடுத்து தாங்களும் பயனடைகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை