பதப்படுத்தும் நிலையங்களின் கட்டுமான பணி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதப்படுத்தும் நிலையங்களின் கட்டுமான பணி ஆய்வு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குந்தாரப்பள்ளி: விவசாய விளை பொருட்களை பதப்படுத்த, கிருஷ்ணகிரி மாவட்டதில், 101 கோடியே, 26 லட்சம் ரூபாய் மதிப்பில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, குந்தாரப்பள்ளி, காமன்தொட்டி, ஓசூர், தட்டிகானப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ஆலப்பட்டி மற்றும் ராயக்கோட்டை ஆகிய, பத்து இடங்களில், முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் சுசொனோகம் ஜடக் சிரு, நேற்று கிருஷ்ணகிரி மற்றும் குந்தாரப்பள்ளியில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்களின் கட்டுமான பணி மற்றும் குளிர்பதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சிதம்பரம் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை