ஜி.எஸ்.டி., வருவாயில் தேசிய அளவில் தமிழகம் 2ம் இடம்: அமைச்சர் வீரமணி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., வருவாயில் தேசிய அளவில் தமிழகம் 2ம் இடம்: அமைச்சர் வீரமணி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆம்பூர்: ''ஜி.எஸ்.டி., வருவாயில், தேசிய அளவில், தமிழகம், இரண்டாவது இடத்தில் உள்ளது,'' என, அமைச்சர் வீரமணி கூறினார். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜி.எஸ்.டி., வருவாயில், தேசிய அளவில், தமிழகம், இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதில், தமிழகத்தில், 89 சதவீதம் பேர், தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இன்னும், 11 சதவீதம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களும் பதிவு செய்து கொள்ளும் வகையில், இரண்டு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் தங்களை இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, வணிக வரித்துறை அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி, அதற்கான உதவிகளை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை