ரெய்டில் கிடைத்தது என்ன? ராமதாஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரெய்டில் கிடைத்தது என்ன? ராமதாஸ்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிகலா, ரெய்டு, பா.ம.க., ராமதாஸ், வருமான வரித்துறை

சென்னை: பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சசிகலா குடும்பத்தினர், உறவினர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில் கிடைத்த பணம், நகைகள் மற்றும் ஆவணங்களின் விவரங்களை வெளியிட வேண்டும். சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த சோதனையில் அரசியல் நோக்கம் கொண்டவை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வரி ஏய்ப்பாக மட்டும் பார்க்காமல் ஊழல் மற்றும் கூட்டுச்சதியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
15-நவ-201717:06:36 IST Report Abuse
SENTHIL NATHAN இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை? ராமதாஸ் அண்ட் பாமிலிக்கு வருமான வரி ரெய்டு விட்டால் அடங்கி விடுவார்....
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
15-நவ-201714:14:09 IST Report Abuse
sankar இவரு என்ன சொல்ல வராரு . அரசியல் நோக்கம் என்ற குற்ற சாட்டு எழுந்துள்ளது என்கிறார் . அதே நேரம் இதை ஊழல் குற்ற சாட்டு என்று வழக்கு போடவேண்டும் என்கிறார் , உங்க குடும்ப கணக்கெல்லாம் பத்திரமா ??? அறக்கட்டளை ரைடு ஒன்னு போட்டா சாரு வண்டவாளம் வெளிய தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Shree Ramachandran - chennai,இந்தியா
15-நவ-201713:48:44 IST Report Abuse
Shree Ramachandran முதலில் இவருக்கு சொல்லிவிட்டுத்தானே மத்திய வரி துறைக்கு சொல்லி இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை