முதல் பெண் வக்கீல்: கூகுள் கவுரவம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முதல் பெண் வக்கீல்: கூகுள் கவுரவம்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கார்னிலியா சொராப்ஜி, முதல் பெண் வழக்கறிஞர், கூகுள், டூடுல்

புதுடில்லி : இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞரான கார்னிலியா சொராப்ஜியின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 1866 ம் ஆண்டு நவம்பர் 15 ம் தேதி நாசிக்கில் பிறந்த கார்னிலியா, ஏராளமான பெண்கள் சட்டம் பயில்வதற்கும், உயர்கல்வி பெறுவதற்கும் உதவி உள்ளார். பாம்பே பல்கலை.,யில் சேர்க்கப்பட்ட முதல் பெண் இவர் தான். அதே போன்று ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் சேர்ந்து சட்டம் பயின்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றவர் இவர் தான்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X