மக்களே எங்களது எஜமானார்கள்: அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களே எங்களது எஜமானார்கள்: அமைச்சர்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாநில சுயாட்சி, அமைச்சர், செல்லூர் ராஜூ, திமுக, அதிமுக

சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: மாநில உரிமையை திமுகவை காட்டிலும் அதிமுக என்றைக்கும் தமிழக அரசு விட்டு கொடுத்ததில்லை. மாநில சுயாட்சி உரிமையை இழக்காமல் தமிழக அரசு, ஆட்சி நடத்தி வருகிறது. கவர்னரின் ஆய்வு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்களே எங்களது எஜமானர்கள். இவ்வாறு அவர் கூறினார்.



கவர்னருக்கு செல்லூர் ராஜு ஆதரவு

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Muthukrishnan - Chennai,இந்தியா
15-நவ-201716:51:34 IST Report Abuse
Mohan Muthukrishnan Romba Nadikaatheenga
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
15-நவ-201716:07:20 IST Report Abuse
samuelmuthiahraj அப்படியென்றால் பொதுக்கூட்டங்களில் மேடையில் முதலில் மக்களுக்கு முன் கீழே விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும் அதைவிட்டு விட்டு ஜெயலலிதா சசிகலா ஆகியோர் முன் காலில் விழுந்து நமஸ்காரம் ஏன் பண்ணப்பட்டது
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-நவ-201713:51:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "அடேய் ராஜு, ஒரு காபி போட்டு கொடுடா" என்கிறான் என் பக்கத்து வீட்டுக்காரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை