நில அபகரிப்பு புகார்: கேரள போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா| Dinamalar

நில அபகரிப்பு புகார்: கேரள போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா

Added : நவ 15, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நில அபகரிப்பு, கேரளா, போக்குவரத்து அமைச்சர், தாமஸ் சாண்டி, ராஜினாமா, பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரள போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. இவர் மீது நில அபகரிப்பு புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. தாமஸ் சாண்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தனர். எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
15-நவ-201717:03:44 IST Report Abuse
narayanan iyer அரசியல்வாதிகள் எங்கே இருந்தாலும் யாராக இருந்தாலும் ஒரே மாதிரித்தான் இருப்பார்களோ .அடுத்தவன் சொத்து ,பணம் மற்றும் இத்தியாதி என்னே உலகமடா சாமீ
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
15-நவ-201715:46:18 IST Report Abuse
baski தவறு செய்தாலும் அவிங்க சூடு, சுரணையோட தான் இருக்காங்கே. அதனாலதான் பதவியை ராஜினாமா செய்றாங்கே.. ஆனா இந்த அடிமைகள்??
Rate this:
Share this comment
Cancel
Subhash.U - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201714:30:24 IST Report Abuse
Subhash.U This is 3rd wicket out in Communist Government in Kerala. Corrupted minister should sit at home. Next terror case and other case to be reviewed by CBI So many wickets will fall down as soon as possible. All this efforts and achievements finally goes to BJP in Kerala. They are keep on protesting several issues like Opposition party.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X