புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் ஐகோர்ட்டில் முறையீடு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் ஐகோர்ட்டில் முறையீடு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பாஜ.,வை சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களை சபாநாயகர் ஏற்க மறுத்துள்ளார்.இந்நிலையில், வரும் நவ.,23ல் புதுச்சேரி சட்டசபை கூட இருப்பதால், தங்களை சட்டசபைக்குள் அனுமதிக்க முடியாது என்ற சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் முறையிட்ட அவர்கள், அதை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தினர்.இதனை ஏற்க மறுத்த கோர்ட், மனுவாக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் நவ.,17 அன்று விசாரணை நடத்தப்படும் எனக்கூறியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை