சோதனையில் அரசியல் இல்லை: கிருஷ்ணபிரியா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோதனையில் அரசியல் இல்லை: கிருஷ்ணபிரியா

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சோதனை, இளவரசி, கிருஷ்ணபிரியா

சென்னை: எனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என இளவரசி மகள் கிருஷ்ணபிரியா கூறியுள்ளார்.
சென்னை தி நகரில் வசிக்கும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் விசாரணைக்காக அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் தனது சகோதரி ஷகீலாவுடன் ஆஜரானார்.
விசாரணைக்கு பின்னர் கிருஷ்ணபிரியா நிருபர்களிடம் கூறியதாவது: அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்தனர். நான் என்னுடைய கடமையை செய்தேன். என்னுடைய சொத்து கணக்குகளை சமர்ப்பிக்க வருமான வரி அலுவலகம் வந்தேன். வருமான வரி அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து உள்ளேன். சோதனை நடத்துவது அதிகாரிகளின் கடமை. இதனை அரசியலுடன் ஏன் தொடர்புபடுத்த வேண்டும். விசாரணை இன்னும் முடியவில்லை. மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனது வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



அது அவங்க கடமை; இது என்னுது

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-201717:35:42 IST Report Abuse
அப்பு சோதனை செய்த அதிகாரிகள் மௌனமாக இருப்பது ஏன்? வழக்கம் போல் தொப்பை போலிசாகி ஒண்ணும் கெடைக்காம திரும்பிட்டாங்களா?
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
15-நவ-201716:36:59 IST Report Abuse
Vasanth Saminathan அடடே எலி எதுக்கு அம்மணமா ஓடுது
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
15-நவ-201716:09:02 IST Report Abuse
samuelmuthiahraj அப்படியென்றால் அந்த ஆவணங்கள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன ஏன் இதுவரை வருமான வரி கடடாமல் இருந்தீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை