நளினியை விடுவிக்க தமிழக அரசு மறுப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நளினியை விடுவிக்க தமிழக அரசு மறுப்பு

Added : நவ 15, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மனிதாபிமான அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் தமிழக அரசின் உள்துறை துணை செயலர் தேவாசிர்வாதம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது எனக்கூறப்பட்டுள்ளது.



நளினி விடுதலை இல்லை

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
15-நவ-201718:45:53 IST Report Abuse
M.Guna Sekaran ஆமாங்கோ இந்த மோடி கட்டுமரம் பக்கம் சேர்த்துவிட்டார் ,அப்போ இந்த ஆளும் கட்சிக்கு காங்கிரஸ் தான் அடுத்த எலசனுக்கு அப்போ எப்படி இந்த நளினியை விடுதலை செய்வது ?
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201715:40:20 IST Report Abuse
karthikeyan தூக்கில் இருந்து விடுவித்ததே தவறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X