மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் விலக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் விலக்கு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஐகோர்ட் உத்தரவிட்டும் செப்.,18 க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையர், செயலர் நேரில் ஆஜரானார்கள்.அப்போது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்ட உட்பிரிவுகளை அரசு திரும்ப பெற்றதால், தேர்தலை நடத்த முடியவில்லை என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.இதனை ஏற்று, தலைமை தேர்தல்ஆணையர், செயலர் ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.



ஆணையர் ஆஜராக விலக்கு

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X