தியேட்டர்கள் எரிக்கப்படும்: கர்னி சேனா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தியேட்டர்கள் எரிக்கப்படும்: கர்னி சேனா

Added : நவ 15, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு : பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இப்படத்தை தடை செய்யக் கோரி சென்சார் போர்டுக்கு ராஜஸ்தான் மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்நிலையில் பத்மாவதி படம் ரிலீசாகும் டிசம்பர் 1 ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு கர்னி சேனா என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் டிசம்பர் 1 ம் தேதி பத்மாவதி படத்தை திரையிடும் தியேட்டர்கள் எரிக்கப்படும் எனவும் அந்த அமைப்பு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - TVL,இந்தியா
15-நவ-201716:58:36 IST Report Abuse
makkal neethi erippadhu udaippadhu kolluvathu ithellam thesa baktharkalukku kai vantha kalai enpathaitthan idhu edutthukkttukirathu
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
15-நவ-201716:57:31 IST Report Abuse
SENTHIL NATHAN எப்போதோ வாழ்ந்த ராணி அந்த கதையை திரை படமாக எடுத்தால் "கதை" என்று நினைத்து பார்த்தால் பொழுது போக்காகும். அதை விட்டு விட்டு தேட்டரை எரிப்பேன் என்பவர்கள் இதே தைரியத்துடன் ஐ எஸ் ஐ எஸ் போன்ற தீவிரவாதிகளை தேடி அவர்களை எரிக்கலாம்.....
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
15-நவ-201716:49:03 IST Report Abuse
வெற்றி வேந்தன் cinema is an entertainment medium, but this medium is used to raise social issues by anti elements to disrupt the relation among peace loving Indians. This film should be banned at any cost.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X