ரூ.2 ஆயிரம் கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் சரண்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.2 ஆயிரம் கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் சரண்

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி 13 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நிர்மலன் என்பவர் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் தலைமறைவானார்.இந்நிலையில், இன்று (நவ., 15) நிர்மலன் மதுரையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை