தமிழக கவர்னர் ஆய்வு : நாராயணசாமி எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னர் ஆய்வு : நாராயணசாமி எதிர்ப்பு

Added : நவ 15, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழக கவர்னர்,Tamil Nadu Governor,  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, Puducherry Chief Minister Narayanasamy,  சென்னை விமான நிலையம்,Chennai Airport, பா.ஜ அரசு, BJP Government,

சென்னை : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அரசு அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவதற்கு கவர்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. புதுச்சேரியில் பரவிய ஆய்வுக் கூட்ட நோய், இப்போது தமிழகத்தையும் தொற்றி உள்ளது. பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்க மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு முயல்கிறது. மாநில கவர்னர் மற்றும் துணைநிலை கவர்னர்களை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதபோன்ற வேலைகளை செய்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள், கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
17-நவ-201707:47:02 IST Report Abuse
Tamizhan kanchi தவளைகள் எல்லாம் சிறுத்தைகள் போல் சீறி பாய முடியாது...
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201720:52:15 IST Report Abuse
ManiS we all know how you become cm. That is the reason for this trap. Have in mind, Pondicherry is UT not state.
Rate this:
Share this comment
Cancel
Shree Ramachandran - chennai,இந்தியா
15-நவ-201720:44:10 IST Report Abuse
Shree Ramachandran பாண்டியில் இவர்களால் "கை" நீட்ட முடியவில்லை. ஆளுநரும் கூட்டு சேர்ந்திருந்தால் ஒருமாதிரி மொட்டை அடித்திருப்பார். விரைவில் இவர் ஆட்சி "பொத்தென்று" விழும். தி மு க அரியணை ஏறும். பின்னர் காக்கை கூட்டத்தில் கல்லெறிந்த மாதிரி சண்டை போட்டுகொண்டு ஆட்சி கவிழும். ஆளுநர் ஆட்சி தொடரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X