கார் பார்க்கிங்: கேரள அரசிற்கு தடை விதிக்க தீர்ப்பாயம் மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கார் பார்க்கிங்: கேரள அரசிற்கு தடை விதிக்க தீர்ப்பாயம் மறுப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தேக்கடி ஆனைவாசலில் கார் பார்க்கி் கட்டும் கேரள அரசின் முடிவுக்கு தடை விதிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. மேலும் தேசிய புலிகள் காப்பகம், பார்க்கிங் கட்ட அனுமதி வழங்கியுள்ளதால் தடை விதிக்க முடியாது எனவும், பார்க்கிங் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளது.முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள இடம், நீர் தேங்கம் இடம் என்பதால் கார் பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை