புதுச்சேரி டிஜிபி.,க்கு ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி டிஜிபி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புதுச்சேரி மத்திய பல்கலை, Puducherry Central University, டிஜிபி சுனில்குமார் கவுதம்,  DGP Sunil Kumar Gowtham,சென்னை ஐகோர்ட், Chennai High Court,போலீஸ் பாதுகாப்பு, Police Security,

புதுச்சேரி : புதுச்சேரி மத்திய பல்கலை.,யில் அமைதியை ஏற்படுத்தக் கோரி மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி டிஜிபி சுனில்குமார் கவுதம் சென்னை ஐகோர்ட்டில் இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி பல்கலை.,யில் அத்துமீறி நுழைபவர்களை தேவைப்பட்டால் கைது செய்யலாம். அடையாள அட்டை இல்லாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது. புதுச்சேரி பல்கலை.,க்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

டிஜிபி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை