எதை பற்றி பேசலாம்? கருத்து கேட்கிறார் மோடி Dinamalar
பதிவு செய்த நாள் :
எதை பற்றி பேசலாம்? கருத்து கேட்கிறார் மோடி

புதுடில்லி:'மன் கீ பாத்' நிகழ்ச்சியில், இந்த மாத உரையாடலில், இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, கருத்து தெரிவிக்க, பொதுமக்களுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 எதை பற்றி, பேசலாம்?,கருத்து, கேட்கிறார், மோடி

மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று, பிரதமர் மோடி,

ரேடியோவில் உரையாற்றுகிறார்; இது, நாட்டு மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில், நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள்,தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து, இந்த உரையாடலில் பேசுவது வழக்கம். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பண்டிகைகளுக்கான வாழ்த்து, குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு, சர்வதேச அளவிலான பிரச்னைகள் உள்ளிட்டவைகுறித்து, பிரதமர் மோடி பேசி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான, மன் கீ பாத் நிகழ்ச்சி, 26ல் நடக்கவுள்ளது. இதில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி,

Advertisement

பொதுமக்களுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.'மத்திய அரசின், 'மைகவ்' வெப்சைட்டிலும், 1800 - 11 - 7800 என்ற தொலைபேசி எண் மூலமும், மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
20-நவ-201701:17:23 IST Report Abuse

kadhiravan2019 பிறகு..,ஆட்சியில் இல்லாதபோது என்ன செய்யலாம் என்பதை பற்றி பேசலாம்..,வாயால வடை சுடும்போது..,கருகிபோச்சுனா என்ன பண்ணுவது என்பதைப்பற்றி பேசலாம்..,

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
19-நவ-201723:11:06 IST Report Abuse

g.s,rajanசுல்தான் முகம்மது பின் துக்ளக் பற்றி பேசுங்கள் ,மறைந்த சோவின் அந்தப் படத்தை 1971 ஆம் ஆண்டில் வெளி வந்தது அதை திருப்பித் திருப்பி பல முறை பாருங்கள் அதுவே மக்களாகிய எங்களுக்குப் போதும்.வேறு ஒன்றும் நீங்கள் பேச வேண்டாம்,செய்ய வேண்டாம் ,உங்களின் சரி ,தவறு உங்களுக்கே நன்கு புரியும் . . ஜி.எஸ்.ராஜன் சென்னை .

Rate this:
Thennavan - San francisco,யூ.எஸ்.ஏ
19-நவ-201722:49:29 IST Report Abuse

Thennavanஎன்னவோ பாலாறும் தேனாறும் ஓடுற மாதிரி, பேசறதுக்கு ஒண்ணுமே இல்லையா? உங்கள் ராஜினாமாவை சொல்லலாமே.

Rate this:
krishnan - Chennai,இந்தியா
19-நவ-201721:36:50 IST Report Abuse

krishnanகெட் லாஸ்ட்.

Rate this:
appaavi - aandipatti,இந்தியா
19-நவ-201720:55:05 IST Report Abuse

appaaviகுஜராத் கலவரம் பற்றி பேசலாம், ஹேமா மாலினி புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதை பற்றி பேசலாம், எத்தனை நாடுகளுக்கு போனோம் என்ன என்ன பார்த்தோம் என்பதை பற்றி பேசலாம்...

Rate this:
19-நவ-201719:35:26 IST Report Abuse

அப்புஜிஆளுக்கு 15 லடச்ன் ரூவா எப்போ பேங்கில் போடுவீங்க மஸ்தான் ஜீ?

Rate this:
baski - Chennai,இந்தியா
19-நவ-201715:37:25 IST Report Abuse

baskiவாயாலே எப்படி பெரிய வடை சுடுறதுன்னு பேசுங்க ஜி....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-நவ-201715:06:35 IST Report Abuse

Pugazh V3 கன்டெயினர்ல வாங்கின பணத்தை என்ன பண்ணினீங்கன்னே பேசலாம்.. எந்த நாட்டில் எந்த உணவு நல்லாருக்கு ன்னு பேசலாம்.

Rate this:
Raman - Chennai,இந்தியா
19-நவ-201714:44:07 IST Report Abuse

RamanKaruthukirukkan....the name in which you write views shows how low a person you are up to. Get lost from this forum and you do not deserve to be among gentlemen. Jai Hind. Ram

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
19-நவ-201718:50:31 IST Report Abuse

Karuthukirukkanமுத்திடுத்து .. மருத்துவரை பார்ப்பது நலம் .....

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
19-நவ-201713:49:42 IST Report Abuse

Karuthukirukkanபிரான்ஸ் விமான ஒப்பந்தத்தை பற்றி பேசலாம் .. எப்படி ஒரு விமானம் 700 கோடி ரூபாய்க்கு போட்ட ஒப்பந்தத்தை 1640 கோடியாக குறைத்தீர்கள் என்று விளக்கலாம் .. எப்படி அனுபவம் வாய்ந்த அரசு ஹிந்துஸ்தான் விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு வர வேண்டிய விமான தயாரிப்பு ஒப்பந்தம் துளியும் அனுபவம் இல்லாத ரிலைன்சுக்கு சென்றது என்று சொல்லலாம் .. இது எப்படி தேச பக்தி லிஸ்டில் சேர்கிறது என்றும் , ஊழல் ஒழிப்பின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் இருக்கிறது என்றும் விளக்கினால் பக்தாளுக்கு ஒரு ஆறுதலா இருக்கும் ..

Rate this:
Anandan - chennai,இந்தியா
19-நவ-201722:11:11 IST Report Abuse

Anandan700 கோடிக்கு வாங்க வேண்டியதை 1640 வாங்க ஒப்பந்தம் போட்டதுதான் தேச பக்தின்னு உங்களுக்கு எப்படி புரிய வைப்பதுனு தெரியலியே. விவரம் தெரியாம வளர்ந்துட்டீங்க....

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement