மும்பை: ‛லவ் ஜிகாத்'தால் மாடலிங் நடிகை பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மும்பை: ‛லவ் ஜிகாத்'தால் மாடலிங் நடிகை பாதிப்பு

Added : நவ 19, 2017 | கருத்துகள் (92)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
லவ் ஜிகாத்,Love Jihad,முன்னாள் மாடலிங் நடிகை ரேஷ்மி ஷாபாஸ்கர்,former modeling actress Rashmi Shahbaskar, பந்திரா போலீஸ் ஸ்டேஷன், Bandra police station, ஆசிப், Asif,  இஸ்லாம் ,Islam,  மும்பை, Mumbai, மாடலிங் நடிகை ,modeling actress,

மும்பை: மும்பையில் ‛லவ் ஜிகாத்'தால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாடலிங் நடிகை தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.
மும்பை பந்திரா பகுதியை சேர்ந்த முன்னாள் மாடலிங் நடிகை ரேஷ்மி ஷாபாஸ்கர் 42 , இவர் பந்திரா போலீஸ் ஸ்டேஷனில் தன் கணவர் தன்னை இஸ்தாம் மதத்திற்கு மதம் மாற கோரி துன்புறுத்தி வருவதாக புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் : ‛‛ஆசிப் என்ற இஸ்லாமியரை நான் திருமணம் செய்தேன். அவர் என்னை இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயபடுத்தியதால் தகராறு ஏற்பட்டது. இதில் அவர் என்னை பலமாக தாக்கினார். இதனால் நான் படுகாயமடைந்துள்ளளேன். அவர் கோபப்படும் போது எல்லாம் கையில் கிடைக்கும் பொருளை கொண்டு என்ணை அடித்தார். மேலும் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் வயதில் பாதி கூட நிரம்பாத பெண் ஒருவரை திருமணம் செய்து அவரையும் இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயபடுத்தியதும் எனக்கு தெரியவந்துள்ளது.

நடிகை வாழ்வை சீரழித்த லவ் ஜிகாத்

எனக்கும் ஆசிப்பிற்கும் பிறந்த மகனை பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கிறார். என் மகனையும் அவர் மற்ற மதங்களை வெறுக்கும் குணத்துடன் வளர்த்து வருகிறார். கடைசியாக என் மகனை நான் பார்த்தபோது அவன் நான் நமாஸ் செய்யாமல் இந்து முறையை பின்பற்றுவதால் என நல்ல மனிதர் இல்லை என கூறினான். இதனால் நான் பெரிதும் மனமுடைந்துள்ளேன். இதானல் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் ஆசிப் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் புகார் ஆசிப்பிற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
20-நவ-201710:43:23 IST Report Abuse
Rangarajan Pg இஸ்லாமியர்களுக்கு காதல் எங்கே இருக்க போகிறது.. காமமும் மதவெறியும் தான் இருக்க போகிறது. அவர்கள் உண்ணும் உணவு அப்படிப்பட்டது. அப்படிப்பட்டவர்களை நம்பி திருமணம் செய்தால் இப்படி தான் ஆகும். இனியாவது மற்ற மதத்தை சார்ந்தவர்கள் காதல் மற்றும் திருமண விஷயங்களில் இஸ்லாமியர்களை ஒதுக்கி ஒதுங்கி இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
19-நவ-201718:31:38 IST Report Abuse
Ab Cd இனிமே யாரும் லவ் பண்ணுவதற்கு முன்னால் பாட்னரின் பயோ டேட்டாவை பார்த்தது புரபோஸ் செய்யவும்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
19-நவ-201719:15:03 IST Report Abuse
Pannadai Pandianமுஸ்லிம்களுக்கு ஏது காதல் ???...
Rate this:
Share this comment
Krish Srinivas - chennai,இந்தியா
19-நவ-201721:25:02 IST Report Abuse
Krish Srinivas உடனே மோடியை திட்டுவானுங்க...
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
19-நவ-201715:12:38 IST Report Abuse
Karuthukirukkan இதை குடும்ப சண்டை என்று கூறலாம் .. ஒரு மனிதனின் மத வெறி , கட்டாய மதமாற்றம் செய்ய முயற்ச்சி என்று கூறலாம் ..
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
19-நவ-201719:16:40 IST Report Abuse
Pannadai Pandianமோர்கனின் செயல் என்றும் சொல்லலாம், மூர்க்க மதத்தில் சைட் எபக்ட் என்றும் சொல்லலாம். புத்தி எங்க போச்சு ???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X