கிரண்பேடியை முற்றுகையிட முயற்சி| Dinamalar

கிரண்பேடியை முற்றுகையிட முயற்சி

Added : நவ 19, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கிரண்பேடி, புதுச்சேரி, முற்றுகை, ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரி பண்டசோழநல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், முற்றுகையிடவும் முயற்சித்தனர். இலவச அரிசி, முதியோர் பென்ஷன் வழங்கவில்லை எனக் கூறி முற்றுகையிட முயற்சித்துள்ளனர். இதனால் கிரணம்பேடி, ஆய்வை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றார்.

கடும் எதிர்ப்பால் வெளியேறிய கவர்னர்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-நவ-201718:37:07 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி தேர்தலின் பொது கிடைக்கும் பணத்தை மானம் இல்லாமல் வாங்கும் கூட்டம்...
Rate this:
Share this comment
Cancel
Sha Shank Shankar - Chennai,இந்தியா
19-நவ-201712:26:24 IST Report Abuse
Sha Shank Shankar தம்மை நாடி குறைகேட்க வந்தவரிடம் எப்படி அணுகுவது என்றுகூட தெரியாத மக்கள் தான் போலி அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-நவ-201710:40:11 IST Report Abuse
Srinivasan Kannaiya அது பாண்டிச்சேரியில் உள்ள பனம்காட்டு நரி ..இது தேக்கெல்லாம் அஞ்சாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X