கருணாநிதி அழைத்தால் வருவேன்: அழகிரி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி அழைத்தால் வருவேன்: அழகிரி

Added : நவ 19, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அழகிரி, Alagiri, கருணாநிதி, Karunanidhi, சென்னை விமான நிலையம், Chennai Airport, திமுக, DMK,

சென்னை : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். கருணாநிதி தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

கருணாநிதி அழைத்தால் வருவேன்: அழகிரி

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
19-நவ-201719:59:53 IST Report Abuse
Rajendra Bupathi கடலு வத்தி, அதுல மீனை புடிச்சி< அத கருவாடா ஆக்கி கொழம்பு வச்சி? ஊஹும் ஒண்ணும் புரியல? ஏங் கோவலு ஒனக்கு ஏதவது புரியுதா?
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
19-நவ-201719:58:50 IST Report Abuse
Mahendran TC இனி வயசுக்கு வந்தா என்ன ,வராட்டி என்ன ?
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
19-நவ-201718:58:42 IST Report Abuse
வெற்றி வேந்தன் உங்களை வீழ்த்திய அவமானப்படுத்திய தம்பிக்கு பாடம் கற்பிக்கவாவது அரசியலுக்கு வந்து நீங்கள் யார் என்று காண்பிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை