தினகரன் குடும்பத்தில் ஸ்லீப்பர் செல்: எச்.ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் குடும்பத்தில் ஸ்லீப்பர் செல்: எச்.ராஜா

Added : நவ 19, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ., BJP,எச்.ராஜா, H. Raja, தினகரன்,Dinakaran, ஸ்லீப்பர் செல்,  Sleeper Cell, போயஸ் கார்டன்,Poyas Garden, வருமான வரி சோதனை,Income Tax inspection,

சென்னை: தினகரன் குடும்பத்தில் உள்ள ‛ஸ்லீப்பர் செல்கள்' போட்டு கொடுத்த தகவலின் பேரில் வருமான வரி சோதனை நடந்ததாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போயஸ் கார்டனில்நடந்த வருமான வரி சோதனை என்பது, கடந்த 6 நாட்களாக நடந்த சோதனையின் நீட்சியே. தினகரன் அடிக்கடி ‛ஸ்லீப்பர் செல்' என அடிக்கடி கூறுவார். தற்போது ‛ஸ்லீப்பர் செல்' எங்கு உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் பல இடங்களில் சோதனை நடந்தது.
பையனூர் பங்களா உள்ளிட்டவை மிரட்டியே வாங்கப்பட்டது. ஒரே சமயத்தில் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. சோதனையில் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. அதில் நியாயமில்லை. உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
போயஸ் தோட்டத்தில் சோதனை நடத்த யாரிடம் அனுமதி வாங்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் தான் போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டது. மயிலாப்பூர் அறிவு ஜீவி யார் என்பது தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINAKARAN T S - CHENN,இந்தியா
27-நவ-201720:57:47 IST Report Abuse
DINAKARAN  T S நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். உந்தன் ஆசை நெஞ்சை பார்த்து சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
19-நவ-201717:00:51 IST Report Abuse
Manian தப்பி தவறி குற்ற உணர்வால் சில சமயம் இப்படி உள்ளடி வேலை நடக்கும். பொறாமை இந்தினியனின் தனி உரிமை. மேலும் முலையில் துரத்தப்படும் நாய் கடிக்கவே செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201715:06:48 IST Report Abuse
bennielGanesan Hariharan Raja Sharma Zindabad. first this guys is speaking with some sense
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X