அதிமுகவை அழிக்கவே சோதனை: தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவை அழிக்கவே சோதனை: தினகரன்

Added : நவ 19, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தினகரன்,Dinakaran, சசிகலா, Sasikala, ஜெயலலிதா,Jayalalithaa,  திவாகரன், Divakaran,எடப்பாடி பழனிசாமி, Edappadi Palanisamy, ஓ.பன்னீர்செல்வம், O.Panneerselvam,அதிமுக, AIADMK, வருமான வரி சோதனை,Income Tax inspection, சேகர் ரெட்டி, Shekar Reddy,

தஞ்சாவூர்: தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பாதுகாக்க தவறிவிட்டார் என ஆதங்கத்தில் திவாகரன் கூறியதை அரசியலாக்க வேண்டாம். அனைத்து அலுவலகங்களிலும், வீடுகளில் லேப்டாப், பென் டிரைவ் இருக்கும். பென் டிரைவ் இருப்பதால், ரகசியங்கள் இருக்கும் என சொல்ல முடியாது. அதிமுகவை அழிக்க நடக்கும் உச்சகட்ட நடவடிக்கையே வருமான வரிசோதனை. சேகர் ரெட்டி விவகாரத்தில் கைதான ராமலிங்கம் யார்? வருமான வரி சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். கடந்த 2006, 2011ல் அவருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஜெயலலிதா இருந்த போது சிலரின் சதி காரணமாக கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டேன். பதவியில் இல்லை என்றால், அவர்கள் சசிகலா கீழ் இருந்திருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.யார் காலையும் பிடிப்பார்கள்: தினகரன் காட்டம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
19-நவ-201719:50:32 IST Report Abuse
Raajanarayanan Raaj Narayanan அம்மா மக்களை அடிமையாக வைத்திருந்து கொள்ளை அடித்தார்.அடித்த கொள்ளையை பங்கு போடுவதில் தகராறு ஒழிய நீங்கள் உத்தமர் வேஷம் போட்டு சசிகலாவை சின்னமா என்று சொன்னதுடன் மட்டுமல்லாமல் கொள்ளை அடித்த குற்றவாளியை முதலமைச்சராக்க துடிப்பதை மக்கள் டிவி யில் பார்க்கிறார்களே இது வெட்க கேடான விஷயம் தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் நடக்க வாய்ப்பில்லை.ஜல்லிக்கட்டு போராடியவர்கள் உண்மையிலே போராடியது உண்மைதானா அவ்வளவு கொள்ளையும் இங்குதான் நடக்கிறது.இவர்கள் காசை வைத்து எதையும் சாதிப்பார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-நவ-201719:23:11 IST Report Abuse
Srinivasan Kannaiya ..புலம்பல் அதிகமாகிவிட்டது...மன்னார்குடி குடும்பத்திற்கு தனியாக ஒரு மனநிலை மருத்துவ மனை கட்டி அதில்எல்லோரையும் சேர்த்து விடலாம்...
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201715:33:03 IST Report Abuse
karthikeyan கொள்ளை அடித்து திருட்டு செய்து பிழைத்து வாழ்ந்தவர்கள் பேச்சு
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201715:27:04 IST Report Abuse
kalathiappanVenkatesan not aiadmk. but the mafia
Rate this:
Share this comment
Cancel
ramesh -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201715:21:24 IST Report Abuse
ramesh எது சசிகலா குடும்பம்தான் அதிமுகவா ? அப்படி சசி குடும்பம் அழிஞ்சா அதிமுக அழியுமா ? இந்த கொள்ளைக் கூட்டம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் எவ்வளவு பேரை மிரட்டி சம்பாதித்த சொத்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
anbu - Coimbatore,இந்தியா
19-நவ-201714:50:08 IST Report Abuse
anbu பல ஆண்டுகளாக ஜெயலலிதா சொத்து, ஆட்சி மற்றும் கட்சியை ஆட்டய போடவே 30 ஆண்டு தியானம் செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
19-நவ-201713:20:16 IST Report Abuse
Sathish சேர்த்துவைத்துள்ள சொத்துக்களுக்கு சரியான கணக்கு காட்டுப்பா மொதல்ல. பெரிய உத்தமரு. அதிமுக இருந்தால் என்ன போனால் என்ன. மக்களில் கேனப்பயல்கள் நிறைய இருப்பதாலேயே இவனை போன்ற அரசியல்வாதிகள் இப்படி பேசி நம்பவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
19-நவ-201713:16:03 IST Report Abuse
Bharathi புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சியை அழிப்பது நீயும் உன் கொள்ளை குடும்பமும் தான்
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201713:02:25 IST Report Abuse
பிரகாஷ் அதிமுக வை அழிக்க உங்கப் குடும்பம் ஒன்றே போதும்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Gopalan - Puducherry,இந்தியா
19-நவ-201712:38:24 IST Report Abuse
Subramanian Gopalan சுத்தப்படுத்த தான் சோதனை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை