மோடியிடம் ஏமாந்த அதிமுக அரசு: நாராயணசாமி| Dinamalar

மோடியிடம் ஏமாந்த அதிமுக அரசு: நாராயணசாமி

Added : நவ 19, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, Puducherry Chief Minister Narayanasamy, பிரதமர் மோடி, Prime Minister Modi, அதிமுக அரசு,AIADMK government, பா.ஜ., BJP, மத்திய அரசு, Central Government, சர்வாதிகாரம்,dictatorship, கிரண்பேடி, Kiran Bedi,இந்திரா பிறந்த நாள் விழா, Indira Birthday Celebration,

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த இந்திரா பிறந்த நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: தமிழக அரசு மாநில உரிமையை விட்டு கொடுத்து செயல்படுகிறது. பிரதமர் மோடியிடம் அதிமுக அரசு ஏமாந்து போயுள்ளது. மாநில அரசுகளுக்கான உரிமையை மத்திய அரசு வழங்கவில்லை. ஊழலில் ஈடுபடும் பா.ஜ.,வினர் மீது ஏன் சோதனை நடத்தவில்லை. பா.ஜ.,வினரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது. அரசு அதிகாரத்தில் தலையிட கவர்னர் கிரண்பேடிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
20-நவ-201709:55:28 IST Report Abuse
அறிவுடை நம்பி ops ம் EPS ம் சேர்ந்து பிஜேபி என்ற கொள்ளி கட்டையை எடுத்து அவர்கள் தலையை சொரிந்து கொண்டிருக்கிறார்கள்... விரைவில் அந்த கொள்ளிக் கட்டையே அவர்களின் அதிமுக என்ற வீட்டையே எரிக்க போகிறது..அதிமுக தொண்டர்கள் தான் பாவம்...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
19-நவ-201720:00:25 IST Report Abuse
தமிழ்வேள் இந்த OP & EP கூட்டத்தின் கதை வேறு. தமிழகம் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை. முடிந்தவரை நாற்காலியில் ஒட்டிக்கொண்டு சில்லறை அடிக்கவேண்டும்..[கீழே இறங்கினால்-இவன் களை தமிழகமக்கள் வெறுப்பினால் ஒருவழி செய்துவிடுவார்கள்-பதிவியிலுள்ள பாதுகாப்பு கிடைக்காது] அதுதான் காரணம். அடுத்த முறை, தேர்தலில் இரட்டை இலை சின்னத்திலேயே நின்றாலும், இவர்களது பெண்டாட்டி கூட இவர்களுக்கு ஒட்டு போட மாட்டாள். அது இவர்களுக்கு நன்றாக தெரியும்.. அதனால்தான், பிஜேபி காரன் சாணி தின்ன சொன்னாலும், தின்றுகொண்டு ' ஜிந்தாபாத்' போடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
19-நவ-201719:54:33 IST Report Abuse
தாமரை முதலில் உனக்கு ஏதாவது அதிகாரம் புதுச்சேரியில் இருக்கிறதா என்று பாருங்கள் நாறவாய்சாமி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X