செவிலியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செவிலியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

Added : நவ 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: செவிலியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்து உள்ளனர். திருச்சியில், தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின், செயற்குழு மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. 'அரசு பணியாளர் தேர்வு விதிகளுக்கு எதிராக, ஒப்பந்த பணி ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். 'தேர்வு வாரியம் மூலம், காலியாக உள்ள செவிலியர் பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அறப்போராட்டம் நடத்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-நவ-201708:33:31 IST Report Abuse
Srinivasan Kannaiya போராட்டம் சரியாய் படலையே... பொதுமக்கள் வெறுப்பை சம்பாரித்து கொள்ளாதீர்கள்.. அறவழியில் போராடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை