காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு| Dinamalar

காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

Added : நவ 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி, சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு

புதுடில்லி: நடப்பாண்டிற்கான 63 டிஎம்சி தண்ணீரை காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால், புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-நவ-201713:41:07 IST Report Abuse
Srinivasan Kannaiya இதுதானே தோன்று தொட்டு நடந்து வருகிறது...
Rate this:
Share this comment
Cancel
Kanna - Chennai,இந்தியா
21-நவ-201711:37:51 IST Report Abuse
Kanna அடுத்த வருஷம் கர்நாடகாவுல தேர்தல் முடியும் வரை இது தொடரும்... காங்கிரஸ் & பிஜேபி ரெண்டும் நாட்டோட ஒருமைப்பாட்டிற்கு பிணக்கு. இழுக்கு, அழுக்கு,
Rate this:
Share this comment
ganesha - tamilnadu,இந்தியா
21-நவ-201713:18:14 IST Report Abuse
ganeshaஉன்னோடே திராவிட கட்சிகளும் டுமீல் கட்சிகளும் தான் லாயக்கு. என்ன அப்பழுக்கு இல்லாதவர்கல் அவர்கள். அவர்களே தமிழ்நாட்டை என்றென்றும் ஆளட்டும். பிஜேபியை நன்றாக எதிர்து நில்லுங்கள்.கன்னாபின்னா என்று பேசுங்கள். நீங்களும் தமிழ்நாடும் ரொம்ப நல்லாக வெளங்கிடுவீங்க....
Rate this:
Share this comment
Cancel
Gautham Tholkapiyan - Madurai,இந்தியா
21-நவ-201711:11:25 IST Report Abuse
Gautham Tholkapiyan நீதி மன்றமே மத்திய அரசுக்கு ஜால்ரா அடிச்சா அப்புறம் நீதிக்கு என்ன மரியாதை...இன்னும் 5 மாதத்தில் கர்நாடகத்தில் தேர்தல் வருகிறது அதன் தாக்கமே இந்த தீர்ப்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை