புவிசார் வரைபடம்: ஆளில்லா விமானம் மூலம் தயாரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புவிசார் வரைபடம்: ஆளில்லா விமானம் மூலம் தயாரிப்பு

Added : நவ 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
புவிசார் வரைபடம்: ஆளில்லா விமானம் மூலம் தயாரிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஆளில்லா விமானம் மூலம் புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சென்னை மாநகராட்சியில் புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணிக்கு உலக வங்கி 4 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சொத்துகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தனியார் கட்டிடங்கள் ஆகியவற்றை ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் வீடியோ பதிவு செய்யும் பணிதுவங்கியது. வீடியோ பதிவு செய்ய மத்திய உள்துறை, பாதுகாப்புத்துறை, புலனாய்வுத்துறை, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகர போலீஸ் ஆகியோரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X