மாநில சுயாட்சிக்கு பங்கம் வராது: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநில சுயாட்சிக்கு பங்கம் வராது: தமிழிசை

Added : நவ 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழிசை, மீனவர்கள், பா.ஜ., மாநில சுயாட்சி

சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என கூறுபவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தனர்.எந்த சூழ்நிலையிலும் மாநில சுயாட்சிக்கு மத்திய அரசால் பங்கம் வராது. மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு பற்றி விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



பா ஜனதா இலவச விருந்து

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
21-நவ-201714:10:51 IST Report Abuse
Ramamoorthy P மாநில சுயாட்சி கேட்பவர்கள் அடித்த கொள்ளை பத்தாது என்று மேலும் கொள்ளையடிக்க கேட்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
21-நவ-201714:08:58 IST Report Abuse
Ramamoorthy P அடுத்த நாட்டு மீன் வளத்தை மடி வலையை பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்கள் அதற்கான விளைவுகளையும் ஏற்கத்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-நவ-201713:40:14 IST Report Abuse
Srinivasan Kannaiya மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என கூறுபவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தனர்...உங்கள் ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக மீனவர்களுக்கு என்ன செயது விட்டது... கொஞ்சம் பட்டியல் இடுங்களேன்...
Rate this:
Share this comment
21-நவ-201714:05:26 IST Report Abuse
RathaRojadumilisai...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை