சட்டசபையை கூட்ட கவர்னர் உத்தரவிடுவாரா: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையை கூட்ட கவர்னர் உத்தரவிடுவாரா: ஸ்டாலின்

Updated : நவ 22, 2017 | Added : நவ 21, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கவர்னர், ஸ்டாலின்,  தமிழக சட்டசபை, ஸ்டாலின்

மதுரை: ''அரசியல் சாசனப்படி நடப்பதாக கூறும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஏன் உத்தரவிடவில்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: கோவையில், கவர்னர் ஆய்வு செய்தது, அரசியல் சாசன அடிப்படையில் சட்டத்தை மதிக்கவில்லை என்பது தான் என் கருத்து. அரசியல் சாசனப்படி பார்வையிட்டதாக கவர்னர் கூறினார் என்றால், அதே அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை இல்லாத அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க, ஏன் அவர் உத்தரவிடவில்லை? கவர்னர் என்ற முறையில் உடனே சட்டசபையை கூட்ட தயாரா? தற்போது, தமிழகத்தில் அரசியல் சட்டத்தை மதிக்காத சூழல் தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
21-நவ-201714:51:07 IST Report Abuse
Anand ஆட்சி முடியும் வரை சட்டசபையை கூட்டக்கூடாது, தற்போதய அரசியலில் அதுதான் தமிழ் நாட்டுக்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
21-நவ-201714:26:54 IST Report Abuse
அப்புஜி நடப்பது, நடக்கப் போவது கவர்னர் ஆட்சி....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-நவ-201714:24:40 IST Report Abuse
Nallavan Nallavan சட்டசபையைச் சத்த சபையாக்க என்னும் கயவர்களின் சூழ்ச்சி பலிக்காது ....
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-201714:23:04 IST Report Abuse
Yaro Oruvan சட்டசபையை கவர்னர் கூட்ட வேண்டும்: ஸ்டாலின்..... இதென்ன கொடுமை.. கூட்டி பெருக்குற ஆயாம்மா சொந்த காரணங்களால நாலு வருஷம் லீவுல போயிட்டா அதுக்குன்னு கவர்னரை கூட்டச்சொன்னா என்னா அர்த்தம்.. இது ரொம்ப தப்புங்க... சுடாலின்கிட்ட யாராவது எடுத்து சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-நவ-201713:38:21 IST Report Abuse
Srinivasan Kannaiya யாரும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறீர்களே...
Rate this:
Share this comment
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
21-நவ-201713:14:54 IST Report Abuse
R.MURALIKRISHNAN எதுக்கு ரகளை பண்ணுவதற்கா
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-201713:07:47 IST Report Abuse
karthikeyan கூட்டனுமா பெறுக்கனுமா அதை நீயே பன்னலாம். சுவச் பாரத்தில் பக்தி பெறுகிவிட்டது போலிருக்கு
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
21-நவ-201712:44:37 IST Report Abuse
தேச நேசன் அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். சட்டசபை ஒரு வேஸ்டுங்கறது அவருக்குத்தெரியும். அதனாலதான் கோயம்புதூருக்குப்போய்  தெருவைக் கூட்டுறத்துல பிஸியாயிருக்காரு.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
21-நவ-201712:40:57 IST Report Abuse
தேச நேசன் கூட்டினா என்ன பெருக்கினா என்ன? சுத்தமாகப்.போகிறதில்ல. முடிஞ்சா குளத்தையெல்லாம் தூர்வாரினா மாதிரி துடைப்பதோட சட்டசபைக்குப்போய் வேலைய ஆரம்பியுங்க. இதுக்கெல்லாம் சட்டைய பிச்சுக்கக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-நவ-201712:30:06 IST Report Abuse
Pasupathi Subbian கூட்டி, குப்பைகளை எரித்துவிட ஏற்பாடு செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை