ஐபிஎஸ் அதிகாரி ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரி ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

Added : நவ 21, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
யுபிஎஸ்சி தேர்வு, காப்பி, ஐபிஎஸ், அதிகாரி, ஜாமின், கோர்ட்

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் காப்பியடித்ததாக ஐ.பி.எஸ்., அதிகாரி சபீர் கரிம் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது மனைவி ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சபீர் கரிம் ஜாமின் கேட்டு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜாமின் மனு குறித்து பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு(நவ.,22) ஒத்திவைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-நவ-201713:37:08 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜாமீன் கொடுக்காதீர்கள்... ஜென்மத்துக்கும் அங்கேயே களி திங்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
21-நவ-201713:17:05 IST Report Abuse
நெல்லை மணி, ஒரு மனிதனின் கேட்ட நேரம், அந்த மனிதனை எப்படி எல்லாம் கஷ்டப்படுத்துது.
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-201713:03:40 IST Report Abuse
karthikeyan காசு கொடுத்தால் பெய்லு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை