மோடியை எதிர்ப்பவர் விரல்களைவெட்டுவோம்: பா.ஜ., தலைவர்| Dinamalar

மோடியை எதிர்ப்பவர் விரல்களைவெட்டுவோம்: பா.ஜ., தலைவர்

Updated : நவ 22, 2017 | Added : நவ 21, 2017 | கருத்துகள் (127)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பீஹார்,Bihar,  பா.ஜ எம்.பி நித்யானந்த் ராய், BJP MP Nityanand Roy, பிரதமர் மோடி, Prime Minister Modi,  பீஹார் துணை முதல்வர் சுஷில் மோடி ,Bihar Deputy Chief Minister Sushil Modi,  ஊழல், corruption, வறுமை,poverty, கறுப்பு பணம், black money,

பாட்னா:''பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம்,'' என, பீஹார் மாநில, பா.ஜ., தலைவர் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., தலைவரும், உஜியார்பூர் லோக்சபா தொகுதி, எம்.பி., யுமான, நித்யானந்த் ராய்,
பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: பீஹாரில் வசிக்கும் எவருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கையை நீட்டிப் பேசும் தைரியம் வரக்கூடாது. மோடிக்கு எதிராக நீட்டப்படும் கைகளை துண்டிப்போம்; கைகளை உடைப்போம். பிரதமர் மோடி, பல்வேறு தடைகளை சந்தித்து, நாட்டுக்காக உழைத்து வருகிறார்.இந்த விஷயத் தில், எல்லாரும் பெருமைப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நித்யானந்த் ராயின் இந்த பேச்சுக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அவர், ''பிரதமர் மோடிக்கு எதிராக நடப்பவர்களை எச்சரிக்கும் வகையில், ஒரு பழமொழியாகதான் அவ்வாறு கூறினேன். நான் கூறியதை வாபஸ் பெறுகிறேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
25-நவ-201712:48:30 IST Report Abuse
N.Kaliraj இதுக்கு தலைவர் என்ன சொல்றார்....
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
23-நவ-201720:34:39 IST Report Abuse
தாமரை தேசவிரோதிகளை விரலை மட்டுமல்ல தலையையே வெட்டலாம் தப்பில்லை.
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
26-நவ-201714:42:39 IST Report Abuse
Raj Puதேசவிரோதிகள் யார் என்பது தான் தெரியவில்லை,...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-நவ-201702:25:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஓம் சாந்தி, இது இந்து தீவிரவாதம் இல்லவே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X