வட கிழக்கு பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வட கிழக்கு பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும்

Added : நவ 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வெப்பசலனம், சென்னை வானிலை, வடகிழக்கு பருவமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வட கிழக்கு பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும். வெப்பசலனம் காரணமாக வட தமிழகம், புதுச்சேரியின் ஒரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



அடுத்த வாரம் பருவமழை தீவிரம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
21-நவ-201713:45:42 IST Report Abuse
Siva நல்ல செய்தி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை