போயஸ்கார்டனில் சோதனை ஏன் ? வருமான வரித்துறை விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போயஸ்கார்டனில் சோதனை ஏன் ? வருமான வரித்துறை விளக்கம்

Added : நவ 21, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போயஸ்கார்டன்,poes garden, வருமான வரித்துறை சோதனை, Income Tax Department, வருமான வரி நுண்ணறிவு பிரிவு, Income Tax Intelligence Unit,லேப்டாப், Laptop, பென்டிரைவ் , pendrive, இளவரசி,ilavarasi, சசிகலா, Sasikala,

சென்னை: போயஸ்கார்டனில் நடந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது ; வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரி நுண்ணறிவு பிரிவு கொடுத்த தகவலின்படி , உறுதியான ஆவணங்கள் இருந்ததால் விசாரணை நடத்தப்பட்டது.
போயஸ்கார்டனின் 5 அறைகளில் சாவிகளும் இளவரசியின் மருமகனிடம் இருந்து பெறப்பட்டன. சசியின் 4 அறைகள், பூங்குன்றனின் ஒரு அறையிலும் சோதனை நடத்தப்பட்டன. ஜெ., அறையில் சோதனை நடத்தப்படவில்லை. லேப்டாப், பென்டிரைவ்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
தேவைப்படும் பட்சத்தில் சசிகலா, இளவரசியிடம் கோர்ட் உத்தரவுப்படி விசாரணை நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A Shanmugam A Shanmugam - Gandhi Nagar,இந்தியா
10-டிச-201714:54:51 IST Report Abuse
A Shanmugam A Shanmugam போயஸ் கார்டன் பங்களாவை சுத்திப்பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தமாதிரி .இதில் இவங்க கணக்கிலே வராம எவ்வளவு கோடி சுத்தபோராங்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
02-டிச-201718:42:01 IST Report Abuse
Baalu The so called Income Tax Department became SLAVES of Central Govt.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-நவ-201700:24:28 IST Report Abuse
Mani . V நாங்கள் நம்பி விட்டோம், தமிழ்நாட்டில் போயஸ் கார்டனில் உள்ளவர்கள் மட்டும்தான் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்று. வருமான வரித்துறை தேர்தல் கமிஷனிடம் தங்களை அரசியல் கட்சி என்று பதிவு செய்து கொண்டு சின்னமும், கொடியும் பெற்றுக் கொள்வது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
21-நவ-201720:25:30 IST Report Abuse
அப்பாவி ஜெ என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? இந்தனை கொள்ளைக்கும் ஜெ தான் மூலகாரணம்.
Rate this:
Share this comment
Cancel
Mani Nrs - mumbai,இந்தியா
21-நவ-201719:45:51 IST Report Abuse
Mani Nrs இது எல்லாம் வெறும் கண்துடைப்பு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-நவ-201719:22:59 IST Report Abuse
Srinivasan Kannaiya இப்பிடி விட்டு விட்டு சோதனை போட்டால் மறைப்பதற்கு வசதி செயது கொடுக்கிறீர்கள் போல உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
skandh - chennai,இந்தியா
21-நவ-201718:19:57 IST Report Abuse
skandh ththutherikka 187 veedugalil nadaththiya sodhanaiyum tholvi. ammavin veettil nadandha sodhanaiyum tholvi .modiyin varumaanavaraiththuraiyin kanippu tholvi adaindhuvittadhu. jetlikku sattame theriyadhu. idhukku mele mandhiri padavi veru mandhikku.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
21-நவ-201714:47:09 IST Report Abuse
Balaji இறந்த பின்பும் ஜெயாவை கண்டு பயமா? ஏன் ஜெயா அறை சோதனை இல்லை?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-டிச-201713:02:33 IST Report Abuse
தமிழ்வேல் ஆவி......
Rate this:
Share this comment
Cancel
சென்னை பாலன் - Chennai,இந்தியா
21-நவ-201714:45:58 IST Report Abuse
சென்னை பாலன் உப்பு சப்பு மேட்டர் , ஆனால் பந்தா தலைப்பு . என்ன விளக்கம் , யாராவது சொல்லுங்களே
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-நவ-201714:43:30 IST Report Abuse
தமிழர்நீதி வருமான வரித்துறையின் இந்த வீர சோதனையை பாராட்டுகிறோம் . இதுக்கெல்லாம் கூட இருந்து கொத்திக்கொண்டு கொடுத்த ,கவ்விக்கொண்டு கொடுத்த டயர் நக்கி கூட்டம் இன்னும் சுதந்திரமாக தமிழகத்தை வேட்டையாடி மோடியிடம் கணக்கு கொடுத்து வருகிறது . அதுகளை எப்போது பிடிக்க போறீங்க பொறிவச்சி வருமானவரிக்கார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை