மோடியை எதிர்ப்பவர் விரல்களை வெட்டுவோம்: பா.ஜ., தலைவர் Dinamalar
பதிவு செய்த நாள் :
மோடியை எதிர்ப்பவர் விரல்களை வெட்டுவோம்
பா.ஜ., தலைவர்

பாட்னா:''பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம்,'' என, பீஹார் மாநில, பா.ஜ., தலைவர் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., தலைவரும், உஜியார்பூர் லோக்சபா தொகுதி, எம்.பி., யுமான, நித்யானந்த் ராய்,

பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: பீஹாரில் வசிக்கும் எவருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கையை நீட்டிப் பேசும் தைரியம் வரக்கூடாது. மோடிக்கு எதிராக நீட்டப்படும் கைகளை துண்டிப்போம்; கைகளை உடைப்போம்.

பிரதமர் மோடி, பல்வேறு தடைகளை சந்தித்து, நாட்டுக்காக உழைத்து வருகிறார்.இந்த விஷயத் தில், எல்லாரும் பெருமைப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நித்யானந்த் ராயின் இந்த பேச்சுக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து, தன்

Advertisement

 மோடியை,எதிர்ப்பவர்,விரல்களை,வெட்டுவோம்,பா.ஜ., தலைவர்

பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அவர், ''பிரதமர் மோடிக்கு எதிராக நடப்பவர்களை எச்சரிக்கும் வகையில், ஒரு பழமொழியாகதான் அவ்வாறு கூறினேன். நான் கூறியதை வாபஸ் பெறுகிறேன்,'' என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
25-நவ-201708:07:43 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இவருடைய குலத்தொழில் கசாப்புக்கடை போல இருக்கே ஆதரவு இருக்கும் எதிர்ப்பும் இருக்கும் அய்யா இது புரிந்தால் அரசியலுக்கு லாயக்கு இல்லேன்னா உமக்கெல்லாம் கசாப்புக்கடையே தான் லாயக்கு '

Rate this:
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
25-நவ-201700:51:37 IST Report Abuse

Gideon Jebamaniஎல்லோரும் மோடிக்கு வோட்டு போடலே . மற்ற எல்லா விரல்களையும் வெட்டு. மக்களின் பிரச்சனை தீர்த்தது .

Rate this:
Chandrabalu - Salem,இந்தியா
22-நவ-201720:34:08 IST Report Abuse

Chandrabaluதீவிரவாதம் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. காந்தி பிறந்த மண்ணில், இதை தீவிரவாதம் என்று கூறுபவர்கள் முட்டாள்கள். அப்படி சொல்பவர்கள் நாக்கை அறுக்க வேண்டும். வாழ்க காந்தியம்.

Rate this:
unmaiyai solren - chennai,இந்தியா
22-நவ-201716:54:49 IST Report Abuse

unmaiyai solrenதேச பக்தர்கள் கூட்டமில்லையா அதனால் அவர்கள் இதையும் பேசுவார்கள், இதை தாண்டியும் பேசுவார்கள். யாரும் கேள்வி கேட்க கூடாது.அப்புறம் நாக்கு, கை, அடு எதுவும் இருக்காது. என்னத்த சொல்ல இப்போ பி ஜெ பி லே உள்ள எல்லோரும் இப்படி காட்டுமிராண்டியா மாறிட்டான்களே. போற போக்கை பார்த்தால், மோடி ஆட்சி இடி அமீன், ஹிட்லர், ட்ரம்ப் ஆட்சியை விடவும் மோசமாக சர்வாதிகார ஆட்சியாக இருக்கிறதே.

Rate this:
Bava Husain - riyad,சவுதி அரேபியா
22-நவ-201714:08:32 IST Report Abuse

Bava Husainஇது என்ன அரசாட்சியா? இல்லை மக்களாட்சியா??? மோடிக்காக ஒட்டு போடும் உரிமை மக்களுக்கு உண்டென்றால், மோடியை கைநீட்டி கேள்வி கேட்கும் உரிமையும் மக்களுக்கு இருக்கிறது....ஆட்சிக்கு வந்ததும் ஓட்டுப்போட்ட விரலையே வெட்டுவீர்களா? அவர் பாரதத்தின் அனைத்து மக்களுக்கும் பிரதமரென்றால், அவருக்காக ஒட்டு போட்ட, போடாத அனைத்து மக்களுக்கு அவரை விமர்சிக்க உரிமை இருக்கிறது... விமர்சனங்களை கண்டு அஞ்சுபவர்கள் பொது வாழ்க்கைக்கு வராமலிருப்பது உத்தமம்..... எனக்கு, காங்கிரசையும், அதிமுகவையும், திமுகவையும் விமர்சிக்கும் உரிமை உள்ளதென்றால்,பிஜேபியை விமர்சிக்கும் உரிமையும் உள்ளது....அதற்காக கையை வெட்டுவேன்,காலை வெட்டுவேன் என்று ரௌடிகளை போல் பேசாமல், மக்கள் சேவகனாக அந்த மக்களின் இன்னல்களை களைய முயற்சியெடுங்கள்....

Rate this:
sundaram - Kuwait,குவைத்
22-நவ-201715:09:02 IST Report Abuse

sundaramதிரு பாவா அவர்களே, உங்கள் கருத்து சரி. ஆனால் ரௌடிகளைப் போல என்று ரௌடிகளை குறிப்பிட்டு இருக்கவேண்டாம்...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
22-நவ-201716:33:36 IST Report Abuse

தேச நேசன் தீப்பொறி ஆறுமுகம் வெற்றிகொண்டான் நன்னிலம் நடராசன் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன் அது தம்ப்ளர் நாகரீகம்...

Rate this:
sundaram - Kuwait,குவைத்
22-நவ-201718:46:45 IST Report Abuse

sundaramஉண்மை தேச வேஷன் அவர்களே, தீப்பொறி ஆறுமுகம் வெற்றிகொண்டான் நன்னிலம் நடராசன் விடுதலை விரும்பி வண்ணை ஸ்டெல்லா ஆகியோர் பேச்சுக்கள் தம்ப்ளர் நாகரிகம் தான். ஆனால் நித்யானந்தா ராய் பேசுவதும் உங்கள் உத்தரபிரதேச நித்யானந்தா சாமி பேசுவதும் இந்துத்வா நாகரீகமா? அப்படி என்றால் உங்கள் அநாகரீகத்துக்கும் தம்ப்ளர் நாகரீகத்துக்கும் வேறுபாடு கிடயாது என்பதையாவது ஒப்புக்கொள்ளுங்கள். ( துணை செய்தி: தீப்பொறி ஆறுமுகம் வெற்றிகொண்டான் நன்னிலம் நடராசன் ஆகியோர் பேச்சுக்களுக்கு உங்கள் மாநிலத்தலைவலி இம்சை அரசியார் பேச்சுக்கும் எந்த பேதமும் தெரியவில்லை)...

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
22-நவ-201720:31:45 IST Report Abuse

Gokul Krishnanஒருவர் சாக்கடையில் விழுந்தால் நீங்களும் அதே போல் நீங்களும் விழுவீர்களா . எந்த கட்சியினர் இது போல் பேசினாலும் தவறு தான்...

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
22-நவ-201713:51:03 IST Report Abuse

Stalinஎல்லாம் விளம்பர தேட வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள்

Rate this:
Gokul -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-201712:55:11 IST Report Abuse

Gokulஅப்போ தமிழ் நாட்டுல ஒருத்தனுக்கும் விரல் இருக்காது..பாத்துலே கொஞ்ச நாளாவே அவனவன் எதையாவது வெட்டனும்டு திரியரான்.. இதைத்தான் தீவிரவாதம்னு சொன்னா நம்மலையும் வெட்டுவேனுட்டு திரியுரானுவ..ஆக்கங்கெட்ட கூவைங்க

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-நவ-201712:39:33 IST Report Abuse

Pasupathi Subbianஇனி குழிபறிக்க வேற ஆளே வேண்டாம். உணர்ச்சி பேச்சு , உணவுக்கு ஆபத்து.

Rate this:
kali - jatur,இந்தியா
22-நவ-201715:05:53 IST Report Abuse

kalibad...

Rate this:
kali - jatur,இந்தியா
22-நவ-201715:06:27 IST Report Abuse

kaliதடையாய் பேட்...

Rate this:
christ - chennai,இந்தியா
22-நவ-201712:13:58 IST Report Abuse

christஆட்சியில் இருப்பதால் ஆணவ பேச்சு கூடிய சீக்கிரத்தில் சங்கு ஊத மக்கள் ரெடியா இருக்காங்க

Rate this:
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
22-நவ-201710:37:12 IST Report Abuse

Syed Syedஇப்போ நீங்க விரல காட்டி பேசுறிங்களே சார்.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement