மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: நாஞ்சில் சம்பத்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: நாஞ்சில் சம்பத்

Added : நவ 22, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: நாஞ்சில் சம்பத்

சென்னை: மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன் நேற்று காலை பேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவு செய்தார். அதில், ‛ஓ.பி.எஸ்.,- ஈ.பி.எஸ்., அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' எனப் பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் தெரிவிக்கையில், மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; இது தொடரும் எனத் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeeva - virudhunagar,இந்தியா
22-நவ-201718:01:36 IST Report Abuse
Jeeva unakku vera velai illaiya ?
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
22-நவ-201717:31:09 IST Report Abuse
Sundaram ne ipadi pesite iruntha sagura vara unaku jail than ..already pesunathuthana jailku pona
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
22-நவ-201716:11:43 IST Report Abuse
Prem Mothala evana pidichi jailla podanum romba over ahh aaditu iruka sombu thooki
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X