துக்ளக் ஆட்சி: மோடியை சீண்டும் மம்தா| Dinamalar

துக்ளக் ஆட்சி: மோடியை சீண்டும் மம்தா

Added : நவ 22, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: பிரதமர் மோடி தலைமையில், துக்ளக் ஆட்சி நடக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பிரதமர் மோடி தலைமையில், முகமது பின் துக்ளக் ஆட்சி நடக்கிறது. திடீரென மாநிலத்தை இரண்டாக பிரிக்கப் பார்க்கிறார்; திடீரென செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிடுகிறார். அந்த வகையில் தான், 'ஆதார்' திட்டம் அமலானது. ஆதார் தகவல்கள், 'லீக்' ஆவது, மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-201718:40:39 IST Report Abuse
Sriram V Still it is better than you
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-நவ-201712:46:55 IST Report Abuse
Pasupathi Subbian முகம்மது துக்ளக் தத்துவம், கணிதம், வானவியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். இவர் அதுமட்டுமல்லாது மருத்துவத்திலும் வாதம் செய்வதிலும் திறன் கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார் பாரசீகம், அரபு, துருக்கி மற்றும் சமஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
22-நவ-201709:46:01 IST Report Abuse
Agni Shiva இந்த பூலானை அழிப்பது வெஸ்ட் பெங்கால் மக்களுக்கு ஒரு புதிய தீபாவளியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201709:30:09 IST Report Abuse
IndiraBthane ஆதார் உங்களை ரொம்ப படுத்துகிறது.காரணம் எல்லோருக்கும்தெரியும்.முதலில் ஜி எஸ் டி யை ஆதரித்தீர்கள் பிறகு எதிர்த்தீர்கள்! மால்டாவை கவனிப்பதில்லை . குடிசை தொழிலாக வெடிமருந்து ஆயுதம் தயாரிப்பதை கண்டு கொள்வதில்லை. இதெல்லாம் என்ன அரசு?
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-201709:04:26 IST Report Abuse
Susil ஆமா , இதை சொல்றது அல்லி ராணி - அதுதான் வேடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
22-நவ-201708:23:38 IST Report Abuse
தேச நேசன் துக்ளக் என்றால் யாரு? சிங்கூர் நந்திகிராமில் தொழிற்சாலை அமைக்கவிடாமல் விரட்டுவது பின்னர் ஒவ்வொரு தொழிலதிபர் பின்னாலும் விரட்டிப்போய் தொழில்துவங்க வருமாறு கெஞ்சுவதா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-நவ-201708:21:10 IST Report Abuse
Srinivasan Kannaiya தட்டி கேட்க ஆள் இருந்தும் ஒன்றும் புண்ணியம் இல்லையே...... ஒரு தலை பட்சமாகத்தானே சட்டங்கள் போடப்படுகிறது...
Rate this:
Share this comment
Cancel
raman -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-201708:19:17 IST Report Abuse
raman she is Rahul of Bengal haha
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-நவ-201708:13:53 IST Report Abuse
Loganathan Kuttuva மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி துக்ளக் ஆட்சியை விட மோசமாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
22-நவ-201706:04:32 IST Report Abuse
Subburamu Krishnaswamy தோழர்களிடம் இருந்து விடுபட்ட மேற்கு வங்காளம் இப்போது சாரதா புகழ் மும்தாஜிடம் சிக்கியுள்ளது. அம்மாநிலம் முன்னேற வழியில்லை. அம்மாநில மக்கள் பிறமாநிலங்கள்க்கு இனிவேலை தேட வேண்டிய நிலை அதிகரிக்கும். அம்மாநில மக்கள் உணர்ந்தால் சரிதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை