ராகுல் தலைவரானால் எங்கள் வேலை ‛ஈசி': யோகி கிண்டல்| Dinamalar

ராகுல் தலைவரானால் எங்கள் வேலை ‛ஈசி': யோகி கிண்டல்

Added : நவ 22, 2017 | கருத்துகள் (88)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்,Congress vice-president Rahul,  பா.ஜ.,BJP முதல்வர் யோகி ஆதித்யநாத்,chief minister Yogi Aditya Nath,  காங்கிரஸ் தலைவர் சோனியா,Congress leader Sonia Gandhi,  இந்தியா ,India, காங்கிரஸ் தலைவர்,Congress leader,

கோரக்பூர்: காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்றால், அக்கட்சியின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.,வின் வேலை சுலபமாகும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


தலைவர் ராகுல்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, உடல்நலக்குறைவால், சமீப காலமாக அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. இதனையடுத்து, காங்., கட்சியின் தலைவர் பொறுப்பை, தற்போது அதன் துணைத்தலைவராக உள்ள ராகுல் விரைவில் ஏற்க உள்ளார்.


சுலபம்:

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ‛காங்., தலைவராக, ராகுல் பொறுப்பேற்க உள்ளார். ஒரு விதத்தில், எங்கள் வேலை சுலபமாகி விட்டது. காங்., இல்லாத இந்தியாவை உருவாக்குவது, இனி எளிதாக நடக்கும். இதற்காக, நாங்கள் மெனக்கெட தேவையில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Solvathellam Unmai - Chennai,இந்தியா
23-நவ-201700:32:34 IST Report Abuse
Solvathellam Unmai எங்கள் வேலை ‛ஈசி':
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
22-நவ-201714:36:27 IST Report Abuse
Snake Babu //இந்த திராவிட மட்டைகள் , இந்துக்களை பிரிப்பதிலேயே குறியாக இருப்பார்கள் , அவன் வடஇந்தியன் , தென் இந்தியன் , தமிழன் , தெலுங்கன் , பிறகு ஜாதி என்று பிரித்து இந்துக்களை வலுவில்லாமல் ஆக்குவதுதான் நோக்கம். இந்த திராவிட முட்டாள்களை ஒழித்தால் தான் இந்த நாட்டில் ஒற்றுமை ஓங்கும்//அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா அவர்களே, நேற்று நொச நொசன் தமிழர்களை மூடர்கள் என்றானே அப்போது எங்கு சென்றுருந்தீர்கள். அதாவது நீங்கள் தமிழ் பேசிக்கொண்டிருக்கும் வட நாட்டவர்கள் அப்படித்தானே. தமிழர்களுக்குள் தமிழர்களாய் புகுந்து கூட இருந்து குழிபறிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள். நாங்களும் தமிழர்கள் திராவிடர்கள் இந்துக்கள் என்று சொல்லுங்கள் பாப்போம். அப்படி சொல்ல வராது. நீங்கள் தான் பிரிவினை வாதிகள் கூடவே இருந்து குழி பறிப்பவர்கள் . முதலில் உங்களிடம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
22-நவ-201717:12:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நான் தமிழ் பேசிக்கொண்டிருக்கும் வட நாட்டானும் அல்ல , அரபிய , ஐரோப்பியனும் அல்ல. இந்த மண்ணின் மைந்தன். இந்த நாடு எனக்கு புனிதம். இந்த மொழி என் தாய் மொழி. இந்த நாட்டில் பல்வேறு மொழி பேசினாலும் ஒரே கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்கள் என் சகோதர்கள் , நாங்கள் அனைவரும் இந்துக்கள் என்ற வாழ்வியல் முறையில் இணைத்துள்ளோம். நானே கலப்பு திருமணம் செய்தவன். இந்துக்களில் உள்ள சாதி பிரிவுகள் கலையப்பட வேண்டுமென்பதில் அக்கறை உள்ளவன். 100 கோடி இந்துக்கள் ஒன்றிணைந்தால் இந்த நாட்டை முன்னேற்றலாம் , உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் போட்டிபோடலாம். அதை விடுத்து பிரிவினை வளர்த்தால் , அது ஜாதி , ஊர் , தெரு என்று பிரிந்து கடைசியில் வீடு வரை தனிமைப்பட்டு போவோம். ஏற்கெனவே உலகளவில் இந்துக்கள் சிறுபான்மையினர் தான், இந்தியாவிலும் 7 மாநிலங்களில் சிறுபான்மையினர். நம் முன்னோர்கள் கொடுத்த கலாச்சாரத்தை , தர்மத்தை , அறிவியல் பூர்வமாக வாழ்வியல் முறையை காப்பாற்றுவோம் , அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம். தேசநேசன் ஒரு கடுப்பில் கூறியிருக்கலாம் , நான்கூட பல நேரங்களில் பொறுமை இழந்து புலம்பியது உண்டு. பாசத்தில் நாம் வணங்கும் கடவுளையே வாடா, போடா என்று அழைப்பதுண்டு. வெற்றி வேல் , வீர வேல்....
Rate this:
Share this comment
22-நவ-201717:22:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நான் கன்றுக்குட்டியை படத்தில் வைத்திருப்பதால் பலர் நான் இதை வைத்து மத பிரிவினையை காட்டுவதாக நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல சிறுவயதில் கன்றுக்குட்டிகளுடன் விளையாடியது இன்றும் மனதில் நிற்கிறது.எங்கள் ஊரில் கோவிலுக்கு நேர்ந்து விட்ட காளை இருந்தது , மிக திடகாத்திரமான உடல் , பார்ப்பதற்கே பயமாக இருக்கும் , ஆனால் பழவதற்கு குழந்தை போல , ஒருமுறை நான் வாசலில் தவழ்ந்து கொண்டிருந்தபோது மிதிக்காமல் அமைதியாக தாண்டி சென்றதாக என் அம்மா கூறுவார்கள். அந்த காளை ரயிலில் அடிபட்டு இறந்த போது ஊரே சோகமாக இருந்தது. 10 வயதிற்கு மேல் படிப்பிற்காக சிறு நகரம் இடம் பெயர்ந்தும் , பிறகு வேலைக்காக பெருநகரம் வந்துவிட்டதும் மறுபடியும் இயற்கையுடன் வாழ வழி இல்லாமல் போய் விட்டது. பணி ஓய்விற்கு பிறகு திரும்பவும் கிராமத்திற்கு சென்று இயற்கையோடு வாழ்க்கையை கழிக்கவேண்டும் , கன்று குட்டி வளர்க்கவேண்டும் , சிறு காய்கறி தோட்டம் போடவேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
22-நவ-201714:25:56 IST Report Abuse
Snake Babu //காங்கிரஸ் ஊழல் கட்சி, ஒழிவது இந்தியாவிற்கு நல்லது,....//பிஜேபி சொம்புகளே, உங்கள் ஆட்சிதான் நடக்கிறது ஊழல நிரூபிச்சி எல்லாரையும் உள்ள போடவேண்டியதுதானே, அதுக்கு வக்கு இல்ல. இவ்வளவு அசுர பலத்தோடு இருந்தும் உங்களால் ஒன்றும் பண்ண முடியவில்லை. ஆனால் காங் ஊழல் கட்சி என்று காலம் முழுவதற்கும் சொல்லிக் கொண்டிருங்கள். நாட்டுல ஆயிரம் பிரச்னை இருக்கு அதை தீர்க்க வக்கு இல்ல. இனிமேல் வரவே முடியாது என்று இருக்கிற காங் ஐ அவர்கள் எந்த வித சிரமமும் கொடுக்காமல் அப்படியே அடுத்த வரவைத்து கொண்டிருக்கிறது உங்கள் ஆட்சி. காலத்துக்கும் இப்படியே பேசிகிட்டு இருங்க, முஸ்லிமான மூர்க்கர் குண்டு வைப்பவர்கள் அதை தாண்டி வேறொன்றும் யோசிப்பது இல்லை, தமிழர்கள் என்றால் திராவிட ஆட்சி அதை தாண்டி வேறொன்றும் யோசிப்பது இல்லை. இப்படி மொத்தமாக பேசிக்கொண்டே போடுறது. அய்யா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X