திருப்பூர்: ரூ.80 லட்சம் மதிப்புள்ள சந்தன மரம் வெட்டி கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர்: ரூ.80 லட்சம் மதிப்புள்ள சந்தன மரம் வெட்டி கடத்தல்

Added : நவ 22, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திருப்பூர், Tirupur,சந்தன மரம்,sandalwood, உடுமலை,Udumalai, கேரள எல்லை, Kerala border,

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள சந்தனமரம் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறி இருப்பதாவது: உடுமலைப்பேட்டை அருகே கேரள எல்லைப்பகுதியான மறையூர், காந்தலூர் பகுதியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariappa T - INDORE,இந்தியா
23-நவ-201700:18:04 IST Report Abuse
Mariappa T சந்தன மரம் வெட்டியது வீரப்பன் இல்லை உள்ளூர் திராவிடர்கள் அதனாலதான் வீரப்பனை கைது செய்யாமல் சுட்டு கொன்றனர். அவனை பிடித்து கேட்டிருந்தால் இவங்க பேரு எல்லாம் வந்திருக்கும் இன்று இது மாதிரி நடக்காது. எய்தவன் இருக்க அம்பை ஏன் குறை சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X