மோடி தலைமையில் பிரகதி -23வது ஆய்வுக்கூட்டம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மோடி தலைமையில் பிரகதி -23வது ஆய்வுக்கூட்டம்

Updated : நவ 23, 2017 | Added : நவ 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடி தலைமையில் இன்று பிரகதி -23வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

புதுடில்லி: மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்கான பிரகதி ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
23 ஆவது முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உத்தரகாண்ட், ஒடிசா, மேற்குவங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, நாகலாந்து, அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 வகையான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், அதனைத் துரிதப்படுத்த நிர்வாக அமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X