பா.ஜ., தலைவர்களை கொல்ல பாக்., பயங்கரவாத அமைப்பு சதி Dinamalar
பதிவு செய்த நாள் :
பா.ஜ., தலைவர்களை கொல்ல
பாக்., பயங்கரவாத அமைப்பு சதி

புதுடில்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கர வாத அமைப்பான, ஜெய்ஷ் - இ - முஹமது, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற சில அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர்களை கொல்ல, 'ஹிட் லிஸ்ட்' தயாரித்து வருவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

பா.ஜ., தலைவர்களை,கொல்ல,பாக்., பயங்கரவாத,அமைப்பு,சதி

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பாக்.,கில் உள்ள பயங்கரவாத

அமைப்புகள், இந்தியாவில் அமைதியை சீர் குலைக்கவும், வன்முறைகளை துாண்டவும், சதி வேலைகள் செய்து வருகின்றன.

பாக்.,பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான, ஜெய்ஷ் - இ - முஹமது, பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்களை கொல்ல, சதித் திட்டம் தீட்டி வருகிறது.

இதற்கென, 'ஹிட் லிஸ்ட்' தயாரிக்கப்பட்டு, அதை நிறைவேற்ற, பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் அடங்கிய குழுஒன்றை, ஜெய்ஷ் - இ - முஹமது தலைவன், மசூத் அசார் அமைத்து உள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன. 2008ல், மும்பை பயங்கர தாக்குதல்களை, லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு அரங்கேற்றியது.

Advertisement

அதில், நுாற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். அந்த அமைப்புடன், ஜெய்ஷ்-இ-முஹமது அமைப்பு, தற்போது கைகோர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, நம் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை துவக்கி உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
23-நவ-201722:43:35 IST Report Abuse

Balamurugan Balamuruganபாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவ தமிழகத்தில் ஏறாலமானோர் உள்ளனர் தமிழகம் விறைவில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும் ஏற்கெனவே பல இந்துத்துவ தலைவர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

Rate this:
Mohamed Si - Chengalpattu,இந்தியா
23-நவ-201719:57:48 IST Report Abuse

Mohamed SiRSS செய்தி தொடர்பாளர் சமீபத்தில் பாக்கிஸ்தான் தீவிரவாதி தலைவனை சந்தித்து பேசினார் அப்போது அவர்கள் சொல்லி இருப்பார்கள்

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
23-நவ-201717:11:21 IST Report Abuse

Paranthamanஇந்த தீவிர வாத தடியன்களுக்கு வேறு வேலை இல்லை. இவங்களை பிடித்து செவ்வாய் மண்டலத்திற்கு ராக்கெட்டில் போட்டு அனுப்ப வேண்டும்.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-நவ-201716:59:20 IST Report Abuse

Lion Drsekarஇங்குள்ள அரசியல் கட்சிகளை முதலில் நம் நாட்டில் இருப்பவர்களை மதம் , ஜாதி, மாநில அளவில் வேறுபடுத்தி ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசுவதை நிறுத்தி நம் ஒற்றுமையை இவ்வுலகுக்கு காட்டினால் எந்த ஒரு அந்நிய சக்தியும் நம் நாட்டை நெருங்க முடியாது, வந்தே மாதரம்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23-நவ-201716:56:31 IST Report Abuse

Endrum Indianஅப்படின்னா இங்கு கருத்து எழுதும் எல்லா முஸ்லிம்களும் அதற்குத்தான் மோடி தவறு மோடி தவறு என்று சொல்லவேண்டும் என்று இவர்களால் சொல்லப்படுகின்றார்களா???

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
23-நவ-201715:17:01 IST Report Abuse

GB.ரிஸ்வான் கூடிய விரைவில் இவனை அவன் நாட்டு ராணுவம் அல்லது அவனது ஆட்கள் அப்படியும் இல்லையெனில் அமெரிக்க படைகள் இவனை கொல்லும்.... இவன் இருந்தால் கெடுதல்.... செத்து தொலையட்டும்.... இவன் ஹபீஸ் உயிரோடு இருப்பதால் தான் பாஜக தேர்தல்கக இவன் பெயரை பயன்படுத்துகிறது.... இவனை சாகடித்து விட்டால் தன நல்லது.....

Rate this:
S.Gowrisankar - Thane,இந்தியா
23-நவ-201715:11:02 IST Report Abuse

S.Gowrisankarமோடி வேண்டாம். வேண்டாம் என்று இடைவிடாது கத்தும் .. அரைவேக்காடுகளிடம் ஒரே கேள்வி ..... மட்டும்..... மோடியை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்... தற்போதைய நிலையில் இந்தியாவின் பிரதமர் யார் வரவேண்டும் .. அதற்கான தகுதியான நபர் யார் என்று சொல்ல வேண்டும்... அப்படி சொல்லிவிட்டு மோடியை ஒழிப்போம் என்று கத்துங்கள்..... அடுத்த பிரதமர் யார்வர வேண்டும் ??? இத்தாலியின் சோனியா ? ராகுல்? கெஜ்ரிவால்? மம்தா? மாயா? முலாயம்? லல்லு? கருணா? விஜயகாந்த்? திருமா? புதுசேரியின் நாராயணசாமி ? அன்னை குஸ்பு? அஜித்? விஜய்?... .அல்லது கோத்தபாய ராஜபட்சேவா?.. .. பதில் சொல்லுங்கள்?.... என்னமோ தமிழ்நாட்டுல இருக்கற நீங்க எல்லாம் ஓட்டுப்போட்டு மோடியை பிரதமர் பதவியில் உட்க்காரவைத்தது போல கூவுறீங்களே?... நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த உங்க ஆளுக என்ன வேலை செய்கிறார்கள் என்று போயி பாருங்கள்... அவர்களை போய் கேளுங்கள்... உங்களுக்கு பிடிக்காத - ஆகாத - எதிரியாய் போன .. மோடி எங்கு சுத்தினால் என்ன , .. எக்கேடு கெட்டால் உங்களுக்கு என்னா.... பிடிக்கவில்லை என்றால் " நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன்" என்று வீர வசனமாவது பேசுங்கள்...... அப்படியே இதுக்கும் பதில் சொல்லுங்கள் .. இந்தியாவில் மோடி பிரதமரான பின்பு எங்கெல்லாம் குண்டு வெடித்தது?.. எத்தனை இனக்கலவரங்கள் நடந்து எத்தனைபேர் இறந்தார்கள் ? இந்த நேரத்தில் மோடியையும் இழந்துவிட்டால் இந்த நாடு சர்வதேச சக்திகளால் சின்னாபின்னமாக்கப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு ... ஒப்பாரி வையுங்கள்

Rate this:
shiva - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-201715:40:14 IST Report Abuse

shivaSir , அருமை......

Rate this:
23-நவ-201717:19:53 IST Report Abuse

NaushadBabjohnBJP is not ruling party then bomb Blast in India its mean?...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-நவ-201720:07:28 IST Report Abuse

Kasimani Baskaran"என்னமோ தமிழ்நாட்டுல இருக்கற நீங்க எல்லாம் ஓட்டுப்போட்டு மோடியை பிரதமர் பதவியில் உட்க்காரவைத்தது போல கூவுறீங்களே?" - பின்னிட்டவே...வாழ்த்துக்கள்......

Rate this:
DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-201714:17:25 IST Report Abuse

DUBAI- Sivagangai Rajesh.கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா. Don't compare LTTE to Pak terrorist ..LTTE is not terrorist , freedom fighters in their country..they did not kill public people in srilanka or in india.. Pak people can support pak terrorist , no problem, Indians should not support any terrorist , same indian muslim should not support muslim terrorist in india r pakistan..

Rate this:
பாரதி - Chennai ,இந்தியா
23-நவ-201713:55:55 IST Report Abuse

பாரதி பா.ஜ., தலைவர்களை கொல்ல பாக்., பயங்கரவாத அமைப்பு சதி என்ற செய்தி உண்மையானால் அதற்கு உதவும் இந்திய கைக்கூலிகள் அடக்கி ஒடுக்க பட வேண்டும் . பயங்கர வாத அமைப்புக்கு இங்கு ஆதரவு உதவி செய்பவர்களை கண்காணிக்க வேண்டும் . தண்டனை துரிதப்படுத்த பட வேண்டும் . அவர்களின் முக மூடிகளை மக்கள் முன் தோலுரித்து காண்பிக்கப்படவேண்டும் .

Rate this:
23-நவ-201713:31:44 IST Report Abuse

ஆழ்வார்க்கடியான் நம்பிMani . V - Singapore,சிங்கப்பூர்..... Do you really have brain and heart?

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement