ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, வேண்டாமா ? :பா.ஜ., குழப்பம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, வேண்டாமா ? :பா.ஜ., குழப்பம்

Added : நவ 26, 2017 | கருத்துகள் (102)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

சென்னை:''சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலில், பா.ஜ., போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னை, பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது.கூட்டம் முடிந்த பின், தமிழிசை கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை, மேலிடம் முடிவு செய்யும். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும். மத்திய கமிட்டி கூடி ஆலோசித்து, முடிவை அறிவிக்கும்.

இதில், உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசரம் இல்லை; தீர ஆலோசித்து முடிவெடுக்கலாம். போட்டியிடுவதாக இருந்தால், நட்சத்திர வேட்பாளரை நிறுத்துவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என பா.ஜ., கட்சி குழப்பமடைந்துள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
28-நவ-201710:01:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மானமே இல்லையடா..
Rate this:
Share this comment
Cancel
skandh - chennai,இந்தியா
26-நவ-201720:14:56 IST Report Abuse
skandh தமிழிசைக்கு அடுத்தபடி இருக்கும் வாய்ச்சொல்லின் வீரர் அரசியல் வயுகப்புலி ஆடிட்டர் குருமூர்த்தி யை நிற்க வையுங்க. எதிர்க்கட்சிகள் எல்லாமும் டெபாசிட் இழக்கும்.அக்காவும் ,வீரர் ஹெச் ராஜாவும் முடிவெடுக்க வேண்டும்.தமிழ் நாட்டில் பீ ஜெ பியின் மானத்தை காக்க.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-நவ-201718:47:36 IST Report Abuse
Pugazh V @மாராப்பு கவுண்டர்.அறிவது: 1. நீர் உமது ஜாதிப்பேரை ஏன் போட்டு க்கறீர்? ஜாதிப்பித்து, ஜாதிவெறி இல்லை யா? 2. கவுண்டர் என்பது திராவிட இனத்தின் ஒரு பிரிவு. இன துரோகி யான உமக்கு பதில் சொல்ல விரும்வில்லை. ஒரு ஜென் கதை : ஒருவர் ஜென் குருவிடம் படிக்க வந்தார். குரு அவர் முன் தேநீர் கோப்பையை வைத்து தேநீரை வழிய வழிய ஊற்றி க் கொண்டே இருந்தார். வந்தவர் தேநீர் வழிகிறது நிறுத்துங்கள் என்ற போது குரு சொன்னார் : இப்படி த் தான் நீயும் அகம்பாவம் நிறந்திருக்கிறாய். நான் சொல்ல ப் போகும் எதுவுமே உனக்கு ள் ஏறாது.காலியாக வா" என்றார். இந்த கதை கவுண்டர் எனும்ஜாதிவெறி பிடித்த திராவிட இன துரோகிக்காக.
Rate this:
Share this comment
sridhar krishnan - Dammam,சவுதி அரேபியா
26-நவ-201719:32:19 IST Report Abuse
sridhar krishnanமாராப்பு கவுண்டர். என்பது ஜாதி பெயர்தான் அப்பறம் முஹம்மது அப்துல் ஜான் இது எல்லாம் தூய தமிழ் பெயர் தானே .உன் பெயர் புகழ் என்பதற்கு பதில் இகல் என வைக்கலாம் . கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கலாம் கிழ்தன்மை . ஜாதி பெயர் போடா கூடாது யாரும் சொல்ல முடியாது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X