Ariviyalmalar | இயற்கை உலகம்: குளோனிங் ரக நாய் குட்டிகள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: குளோனிங் ரக நாய் குட்டிகள்!

Added : நவ 30, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இயற்கை உலகம்: குளோனிங் ரக நாய் குட்டிகள்!

உலகிலேயே முதன்முறையாக, 'குளோனிங்' மூலம் ஆய்வுக் கூடத்தில் பிறந்த நாய், 'ஸ்னப்பி' தென் கொரியாவில், 2005ல் உருவாக்கப்பட்ட இந்த நாய், 2015ல் இறந்து போனது.
ஆனால், 2010ல், ஸ்னப்பிக்கு, 5 வயது இருக்கையிலேயே, அதன் மரபணுக்களை எடுத்து, நான்கு புதிய நாய்க்குட்டிகளை உருவாக்கினர் விஞ்ஞானிகள். இந்த முறைக்கு, 'ரீ குளோனிங்' என, பெயர். அப்படி பிறந்த நான்கில், ஒரு நாய் சில நாட்களில் இறந்து விட, மூன்று நாய்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்கின்றன.

இவற்றை விஞ்ஞானிகள், மேலும் சில ஆண்டுகள் கண்காணித்து, குளோனிங் மற்றும் ரீ குளோனிங் முறையில் பிறந்த விலங்குகளுக்கு, ஆயுள் குறைபாடு அல்லது நோய்கள் ஏதும் வருகின்றனவா என, விஞ்ஞானிகள் கண்டறிய உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை