சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் மழை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் மழை

Updated : டிச 01, 2017 | Added : டிச 01, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Chennai,rain,சென்னை,மழை

சென்னை: சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி வருகிறது.
இந்திய பெருங்கடலில், உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக மாறி, தென் மாவட்ட கடலோர பகுதிகளை புரட்டி எடுத்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக்பில்லர், கத்திபாரா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.



நேற்றைய(நவ.,30) நிலவரப்படி, சென்னையில் 37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


மழை விவரம்:

தரமணி - 47 மி.மீ.,புழல் - 44 மி.மீ.,செம்பரம்பாக்கம் - 41 மி.மீ.,அண்ணா பல்கலை., - 32 மி.மீ.,பூந்தமல்லி - 32 மி.மீ.,

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ken Sundaram - Toronto,கனடா
01-டிச-201708:14:34 IST Report Abuse
Ken Sundaram நல்லார் ஒருவர் உளரேல் ........ எல்லோருக்கும் பெய்யும் மழை . தீயோர் பலர் உளரேல் நல்லோருக்கும் எல்லோருக்கும் பெய்யும் பேய் மழை . இந்த பேய் மழையின் உருவங்கள் ஏராளம் . எண்ணிப் பாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
01-டிச-201707:37:00 IST Report Abuse
jagan தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் (ஒரே போன் கால் ) தண்ணி லாரி தொழிலாளர்களை நன்றி மறக்க கூடாது.... தண்ணீரை கடலில் சேர்க்க எல்லோரும் முன்வரவேண்டும் (சென்னையில் மட்டும்) ...மழை இலவசம் என்பதால் இலவச மாயையில் சிக்க கூடாது...சிந்திப்பீர் செயல்படுவீர் ....
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
01-டிச-201706:51:30 IST Report Abuse
srisubram இது என்ன விடிய விடிய 3 செமி தான் பெய்திருக்கு . 30 செமி தான் நீர்நிலைகளை நிரப்பும் .
Rate this:
Share this comment
NRajasekar - chennai ,இந்தியா
01-டிச-201709:03:26 IST Report Abuse
NRajasekarஒரு காலத்தில் அங்குல தில் பெய்த மழை இப்பொது மிலி மீட்டர்ஸ் தான் பெய்கிறது இதுக்கு எல்லோரும் கேமரா தூக்கிக்கொண்டு ஓடுகிறான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X