மோடி உண்மையான ஹிந்து அல்ல: கபில் சிபல்| Dinamalar

மோடி உண்மையான ஹிந்து அல்ல: கபில் சிபல்

Added : டிச 01, 2017 | கருத்துகள் (212)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பிரதமர் மோடி,Prime Minister Modi, ஹிந்து,Hindu, கபில் சிபல், Kapil Sibal, குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat Assembly election, சோம்நாத் கோவில்,Somnath Temple, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் , Congress vice president Rahul, பா.ஜ., BJP, ஜி.எஸ்.டி.,GST, குஜராத்,Gujarat,

புதுடில்லி: ‛பிரதமர் மோடி உண்மையான ஹிந்து அல்ல; அவர் ஹிந்து மதத்திலிருந்து விலக வேண்டும்' என காங்., மூத்த தலைவர் கபில் சிபல் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.


சர்ச்சை:

குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் இந்து அல்லாதோருக்கான பதிவேட்டில் காங்., துணைத் தலைவர் ராகுல் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள காங்., மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்ததாவது:


மோடி ஹிந்துவா?


ஹிந்து மதத்தின் அடிப்படை தத்துவத்தை மறந்த, பா.ஜ.,வினர், ஹிந்துத்துவா கொள்கையை பின்பற்றுகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியே, உண்மையான ஹிந்து அல்ல. அவர் ஹிந்து மதத்திலிருந்து விலக வேண்டும். ஹிந்து மதத்தை பின்பற்றக்கூடாது. ஹிந்து மதத்திற்கு மதிப்பளிப்பவராக இருப்பவர் கோவிலுக்கு செல்ல வேண்டும். மோடி எத்தனை முறை தினமும் கோவிலுக்கு செல்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டும்.


பொய்:


குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பொய்களை அவிழ்த்து விடும், பா.ஜ.,வினர், ஜி.எஸ்.டி., பற்றி பேச மறுக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (212)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
07-டிச-201719:07:26 IST Report Abuse
kumarkv ஆமாம் காங்கிரஸ் தலைவர் முகமத் அலி ஜின்னாஹ்தான் ஹிந்து
Rate this:
Share this comment
Cancel
s.f.edison - chennai,இந்தியா
07-டிச-201718:49:02 IST Report Abuse
s.f.edison ராகுல் இந்து இல்லை என்று அந்த கோவில் சொல்லுகிறது. நமது நாடு பிரஜை இல்லை என்று சொல்லவில்லையே பிறகு எதெற்கு இந்த வீன் வாதம்.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
07-டிச-201707:39:24 IST Report Abuse
Gnanam குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் இந்து அல்லாதோருக்கான பதிவேட்டில் காங்., துணைத் தலைவர் ராகுல் கையெழுத்திட்டதாக சொல்லுகிறார்கள். சரியா தப்பா என்று திரு கப்பில் சிபல் விளக்கவேண்டும். திசை திருப்பவேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
06-டிச-201713:22:22 IST Report Abuse
Sivagiri இப்பிடி ஒரு கேவலமான பொழப்பு தேவையா . . . வக்காலத்து வாங்குறது யாருக்கு எதுக்கு-ன்னு ஒரு விவஸ்தையே கிடையாதா . . . சரி உங்களை காங்கிரஸ் கம்பெனியில் விலை கொடுத்து வாங்கீருக்குறாங்க . . . குடுக்குற காசுக்கு கூவுறதுதானே ஒங்க வேலை . . .
Rate this:
Share this comment
Cancel
Rajan - Hydeabad,இந்தியா
05-டிச-201708:20:23 IST Report Abuse
Rajan சாதி இரண்டொழிய வேறில்லை=இது அவ்வையார் கூற்று .அதுபோல் மதம் இரண்டுதான்.ஒன்று மனிதர்களை மனிதர்களாக மதிப்பவர்கள் ஒரு மதம்.மற்றவர்கள் வேறு மதம்.
Rate this:
Share this comment
Cancel
vidhuran - dubai,இந்தியா
03-டிச-201721:35:31 IST Report Abuse
vidhuran VAYASAANA KAALATHILE LOOSAAYAA NEE?
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
03-டிச-201719:25:47 IST Report Abuse
madhavan rajan இவர் சொல்வது படி பார்த்தால் அவர் மதச்சார்பற்றவர்களின் ஆதரவைப் பெற வேண்டியவர். ஹிந்துத்தக்கள் அல்லாதவரை ஆதரிப்பதுதானே காங்கிரசின் மதச்சாற்பற்ற தன்மை. இவர் எதிர்ப்பதே தவறு. அவர் உண்மையான இந்து அல்ல என்பது இவர்களுக்கு தெரிந்துவிட்டதால் இவர்கள் மதச்ச்சார்பற்றவராக அவரை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
03-டிச-201716:27:34 IST Report Abuse
rauf thaseem காங்கிரஸ் காலத்தில பாபர் மசூதி உடைக்கப்பட்டது
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
03-டிச-201712:33:08 IST Report Abuse
bal இவன் ஒரு கிறுக்கு வக்கீல்
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-டிச-201720:01:52 IST Report Abuse
r.sundaram கோவிலுக்கு போகவேண்டும் என்பதே இல்லை. மனசாட்சிப்படி, நீதி, நேர்மையுடன் நடந்தால் சரி. ஹிந்துமதத்தில் எந்த ஒரு இடத்திலும் கோவிலுக்கு போக சொல்லவில்லை. நான் ஹிந்து என்று நிருபிப்பதற்கு அவசியம் உள்ளவன் மட்டுமே கோவிலுக்கு போனால் போதும். அந்த அவசியம் இப்போது ராகுலுக்கு வந்திருக்கிறது, மோதிக்கு இல்லை. இந்திரா காலம் முதல், முஸ்லிம்களுக்காகவே செயல்பட்டது மத்திய அரசு. தற்போது நடுநிலையாக இருக்கும்போது, நான் காங்கிரெஸ்க்காரன் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு அது தப்பாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை