‛என் பையில் என்றும் பணம் இருக்காது': சொல்கிறார் முகேஷ் அம்பானி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

‛என் பையில் என்றும் பணம் இருக்காது': சொல்கிறார் முகேஷ் அம்பானி

Updated : டிச 02, 2017 | Added : டிச 02, 2017 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 முகேஷ் அம்பானி, Mukesh Ambani, ஆசியா,  Asia,கிரெடிட் கார்டு, Credit Card, ரிலையன்ஸ் ,Reliance,  பணக்காரர்,Rich, வாழ்க்கை,  Life, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர், Asia largest richest man,பணம், Money,

புதுடில்லி: ‛என் சட்டை பையில் என்றும் நான் பணம் வைத்துக் கொள்வதில்லை; கிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை' என ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


பொருட்டே அல்ல:

பலதுறை தலைவர்கள் பங்குபெரும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி தெரிவித்ததாவது: பணம் குறித்து நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை. என் வாழ்க்கையில் பணம் ஒரு பொருட்டே அல்ல. என் வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு பொருளாகவே பணத்தை இதுவரை நான் பயன்படுத்தி வருகிறேன். புதிய சவால், வியாபார அச்சுறுத்தல்களை களைய எனக்கு பணம் உதவுகிறது.


சிறு வயது முதலே..

சிறுவயது முதலே என் சட்டை பையில் என்றும் நான் பணம் வைத்துக் கொள்வதில்லை. அப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது. கிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை. நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவரே பணம் செலுத்தி வருகிறார். என்னிடம் இவ்வளவு பணம் சேர்ந்ததற்கு இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
08-டிச-201706:48:07 IST Report Abuse
Paranthaman இந்த ஆளே திருடன். எவனாவது பிக் பாக்கெட் பேர்வழி ஜேப்படி அடிக்கப்போறான் என்று தன் ஜேபியில் பைசா எதுவும் வைப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
07-டிச-201712:01:27 IST Report Abuse
tamilselvan நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவரே பணம் செலுத்தி வருகிறார்.என்று திரு முகேஷ் அ ம்பனி கூரிக்கிற அது யார்
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
07-டிச-201710:24:10 IST Report Abuse
raghavan ஆகா எல்லா பணமும் அடுத்தவன் பணம் என்பதை நாசூக்காக சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
K Seetharaman - Chennai,இந்தியா
06-டிச-201715:03:51 IST Report Abuse
K Seetharaman ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள், அம்பானி போன்ற கோடீஸ்வரர்கள் ஜோக்கடிக்க கூடாதா? பாவம் இந்த ஜோக்கை யார் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் என்றுதான் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
05-டிச-201707:58:42 IST Report Abuse
மண்புழு இதுல என்ன ஆச்சரியம்? எங்க ஊர் பெரிய பண்ணைகளும் கைலயோ, சட்டைலயோ துட்டு வெச்சுக்க மாட்டாங்க. 'யோவ் கணக்குப்பிள்ளை'னு ஒரு சத்தம் குடுத்தா போதும். கக்கத்துல பையோட ஒருத்தர் ஓடிவருவார். யாருக்கு எவ்ளோ கொடுக்கணும்னு கேட்டு செட்டில் பண்ணிட்டு குறிப்பேட்டுல ஏத்திடுவார். அம்பானி நம்ம நாட்டுக்கே பெரிய பண்ணை. அவரு கைல, பையில துட்டு வெச்சிகிட்டாதான் ஆச்சரியப்படணும்
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-டிச-201711:39:10 IST Report Abuse
g.s,rajan எங்க கிட்டயும் தான் சல்லிக்காசு கூட பையில் மிஞ்ச மாட்டேங்குது கையில வாங்கினேன், பையில போட்டேன் காசு போன இடம் தெரியல ,காசு போன இடம் தெரியல ,நம்ம இந்தியாவுல விலைவாசி அப்படி விக்குது.அட உங்ககிட்டேயும் பணம் இல்லையா? எங்ககிட்டயும் சுத்தமா இல்ல அப்ப நாங்களும் நீங்களும் ஒண்ணு தான் அட என்ன ஆச்சரியம் அம்பானியும் நாமும் ஒண்ணாயிட்டோம் .சூப்பர் .
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
02-டிச-201717:46:36 IST Report Abuse
appaavi அந்த கூட இருக்கும் நபரை தயவு செய்து தெரியபடுத்தவும்... அம்பானிக்கே செலவுக்கு துட்டு கொடுக்கிறார் என்றால்... அப்பப்பப்பா....
Rate this:
Share this comment
Naduvar - Toronto,கனடா
02-டிச-201722:17:42 IST Report Abuse
Naduvarஅவர் பெயர் மோடியா ?...
Rate this:
Share this comment
Cancel
Udhaikumar - Chennai,இந்தியா
02-டிச-201717:22:50 IST Report Abuse
Udhaikumar நீங்க யாருன்னு தெரியாத இடத்திலே, உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், உங்களோடு யாருமே அருகில் இல்லாத நிலையில், எதையாச்சும் உங்களால் பணம் கொடுக்காமலோ, ‍டெபிட்,கிரடிட் கார்டு இல்லாமலோ வாங்கமுடியுமா? இவ்வளவு ஏன்? உங்க பெட்ரோல் பங்க்ல போய் உங்களை யாருன்னு காட்டிக்காம உங்க காருக்கு பெட்ரோல் போடுங்கன்னு சொல்லி பெட்ரோல் போட்டுக்கத்தான் முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
02-டிச-201715:06:49 IST Report Abuse
அறிவுடை நம்பி இவன் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியும் அரசாங்கத்தின் பணம்.. அது நம் பணம்.. இவனுக்கு அரசாங்கம் எத்தனை லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கிறது..அதில் எவ்வளவு திருப்பி கொடுத்தான்? .. இவனுக்கு அரசு என்னென்ன சலுகைகள் கொடுத்தது.. எவ்வளவு ஆயிரம் ஏக்கர் நிலம் கையக படுத்தி கொடுத்தது ? இதற்கெல்லாம் படி வருமா ?? இவன் பலருக்கு வேலை கொடுத்தான் என்பதற்காக இவன் யோகியின் கிடையாது.. மறுபடி மறுபடி பல லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு தான் அவன் வேலை கொடுக்கிறான்..
Rate this:
Share this comment
nanbaenda - chennai,இந்தியா
02-டிச-201718:42:09 IST Report Abuse
nanbaendaபலருக்கு வேலை கொடுக்கிறார் அல்லவா. ஏன் அதை நீ செய்ய வேண்டியது தானே. புத்தியும் சாமர்த்தியமும் உள்ளவன் பிழைத்து கொள்கிறான். உலகம் அப்படித்தான் உள்ளது. புலம்பி பயன் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
02-டிச-201712:48:11 IST Report Abuse
Pasupathi Subbian சமாதிப்பது அவரவர் திறமையை பொறுத்தது . ஜெயித்தவன் புத்திசாலி. ஆனால் யோகியன் என்று வறையறுக்கமுடியாது. ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேந்த இவர்கள் , பொதுநல சேவையில் ஈடுபட்டுள்ளார்களா? இந்திய மக்களுக்கும் என்ன செய்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை