Vishal contest in RK Nagar Election | ஆர்கே நகரில் நடிகர் விஷால் போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்கே நகரில் நடிகர் விஷால் போட்டி

Updated : டிச 02, 2017 | Added : டிச 02, 2017 | கருத்துகள் (154)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆர்கே நகர் இடைத்தேர்தல்,RK Nagar by-election,,  நடிகர் விஷால்,  actor Vishal, திமுக,  DMK, மருது கணேஷ் , Marudu Ganesh, அதிமுக.,AIADMK,  மதுசூதனன்,Madhusudhanan, டிடிவி தினகரன், TTV Dinakaran, விஷால், vishal, RKNagarelection,

சென்னை : ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஷால்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்கே., நகர் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக., சார்பில் மருது கணேஷூம், அதிமுக., சார்பில் மதுசூதனனும், டிடிவி தினகரன் தனியாகவும் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இவர்களோடு நடிகர் விஷாலும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதை அதிகாரப்பூர்வாக விஷால் அறிவித்துள்ளார். வரும் திங்கள் அன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

விஷால் போட்டி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
05-டிச-201712:09:36 IST Report Abuse
தாமரை இவர் தேர்தலில் போட்டியிடுவது யாருடைய விருப்பத்தின் பேரில்?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-டிச-201701:23:32 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ அடுத்த ரெயிடு இவரு வீட்லயா ?
Rate this:
Share this comment
Cancel
Roopa Malikasd - Trichy,இந்தியா
03-டிச-201715:44:18 IST Report Abuse
Roopa Malikasd இதற்கெல்லாம் முக்கியமான கரணம் மக்கள் சினிமா காரங்களை பார்த்து அடிமையானது தான். இனி நம் நாட்டுக்கு சினிமா துறையில் வந்தவர்கள் ஆட்சியாளர்களாவதை புறக்கணிப்போம் . பொது மக்களே உங்களை தெரியாமல் தான் ஒரு கேள்வி கேக்க தோணுது. இப்ப தான் கண் கூடாக பார்த்தீர்கள் . ஒரு சினிமா துறையில் வந்த அம்மையார் கொள்ளை அடித்தார் என்று அவருக்கும் அவருடைய அன்பு சகோதரிக்கும் குற்றவாளி என பட்டம் கொடிது ஒருவரை சிறைக்கு அனுப்பியது உச்ச நீதிமன்றம். அதற்க்கு முன்பு கேரளா வில் இருந்து வந்த ஒருவர் , இந்த தமிழகத்தையே ஊழலுக்கு அடிமையை ஆக்கிவிட்டு சென்றார்கள். ஏன் நம்மில் ஒரு காமராஜரை தோற்றுவிக்க முடியவில்லையா எதற்காக ஒன்றுக்கும் உதவாத இந்த சினிமா காரங்களெல்லாம் நமக்கு. இதற்க்கு முன்னாள் ஆண்ட சினிமா காரர்கள் யாரவது அப்பழுக்கற்றவராக இருந்துள்ளாரா ... சிந்தித்து செயல் படுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Bala Krishnan - Indore,இந்தியா
03-டிச-201711:33:45 IST Report Abuse
Bala Krishnan அன்று கேரளாவை சேர்ந்த எம்.ஜி.ஆர்., நேற்று கர்நாடகாவை சேர்ந்த ஜெயலலிதா. இன்று ஆந்திராவை சேர்ந்த விஷால். நாளை மஹாராஷ்டிராவை சேர்ந்த ரஜினியா? பச்சை தமிழன் காமராஜர், அவரது உண்மையான தொண்டனாக வாழ்ந்த சிங்கத்தமிழன் சிவாஜி இவர்களை அரசியலில் தோற்கடித்த தமிழனுக்கு இந்த தண்டனை போதாது. என்ன பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்.
Rate this:
Share this comment
Cancel
karthick - qatar,கத்தார்
03-டிச-201711:29:42 IST Report Abuse
karthick தமிழர்கள் ஓட்டு போட காத்து கொண்டு இருக்கிறோமே...அதனால் இது போன்ற கூத்தாடிகள் ஆசை பட தான் செய்யும்....வந்தாரை வாழ வைத்து தமிழர் எங்கு போனாலும் அடி வாங்கும் நிலைமையில் தான் இருக்கிறோம்....இவர்கள் வேற மாநிலத்தில் நின்று வெற்றி பெற ஏன் யோசிக்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
03-டிச-201711:20:55 IST Report Abuse
pradeesh parthasarathy நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் - இவரது தொழில் கல்வி வியாபாரம் ... நாகர்கோயில் அருகே அமைந்திருக்கும் தமிழன் பொறியியல் கலோரியின் தாளாளர் , தமிழன் தொலைக்காட்சி உரிமையாளர் ..... கல்வியை வ்யாபாரமாக்கும் இவர் தான் ஊழலை ஒழிக்கும் புது அவதாரம் ... அதனால் இவருக்கு வாகு அளித்து ஆதி தமிழனின் பெருமையை நிலை நாட்டுங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
03-டிச-201711:18:00 IST Report Abuse
Syed Syed பேராசை பெரு நஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
03-டிச-201711:09:17 IST Report Abuse
vnatarajan விதி யாரை விட்டது விஷாலின் பணம் கையை விட்டு போகும் நேரம் வந்துவிட்டது சுயேச்சையாக நின்று ஜெயித்தால் இன்னும் மூன்றரை வருடங்கள் என்னத்தை சாதிக்கப்போகிறீர்கள் ஜெயித்து எதிர் வரிசையில் உட்கார்ந்தால் கண்டிப்பாக அரசாங்கத்திடமிருந்து உங்கள் இரண்டு சங்கங்களுக்கும் எந்த ஆதரவும் கிட்டாது. யோசித்து இறங்குங்கள்
Rate this:
Share this comment
Cancel
03-டிச-201709:31:11 IST Report Abuse
சுந்தர முருகேசவன் ஆயிரம் ஒட்டு கிடைப்பதே கஷ்டம்.டெப்பாசிட் காலி ஆகும் என எதிர்பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
bala - toronto,கனடா
03-டிச-201708:15:13 IST Report Abuse
bala தெலுங்கு மக்களின் அமோக ஆதரவு உங்களுக்கு இருக்கு சார். இழிச்ச வாய் தமிழன் இருக்கும் வரை எங்கள் காட்டில் மழை சார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை