Samajwadi Party To Support Parties Fighting For Secularism: Akhilesh Yadav | மக்களை முட்டாளாக்குவதில் பா..ஜ. கைதேர்ந்த கட்சி : அகிலேஷ்| Dinamalar

மக்களை முட்டாளாக்குவதில் பா..ஜ. கைதேர்ந்த கட்சி : அகிலேஷ்

Updated : டிச 03, 2017 | Added : டிச 03, 2017 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பா..ஜ., கைதேர்ந்த, கட்சி, அகிலேஷ்

கோல்கட்டா: மக்களை முட்டாளாக்குவதில் பா.ஜ. கைதேர்ந்த கட்சி என முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியுள்ளார்.

உ.பி.யில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் மாநில மாநாடு மேற்குவங்க மாநிலத்தில் நடந்தது.
இதில் கலந்து கொள்ள மேற்குவங்கம் வந்த அகிலேஷ் கோல்கட்டாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, பா.ஜ.விற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரள வேண்டும். 2019- பார்லி. லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய சக்தியாக வளரும். மக்களை முட்டாளாக்குவதில் பா.ஜ. ஒரு கைதேர்ந்த கட்சி என்றார்.
முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜியை அகிலேஷ் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, ஒவ்வொரு முறையும் நான் கோல்கட்டா வந்தால் நிச்சயம் மம்தா பானர்ஜியை சந்திப்பேன். பா.ஜ.வை எதிர்க்கும் திரிணாமுல் கட்சிக்கு சமாஜ்வாதி என்றும் ஆதரவு தரும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-டிச-201707:08:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜகவை ஒரு நல்ல கட்சி என்று சொல்வதற்கு காரணம் அகிலேஷ் போன்றவர்களின் ஆட்சி தான். அந்த பேய்க்கு, இந்த பிசாசு பரவாயில்லை என்ற தத்துவம் தான்.
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
03-டிச-201723:05:11 IST Report Abuse
X. Rosario Rajkumar தெய்வங்களை முட்டாள்களாக்க முடியாது.
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
04-டிச-201703:46:45 IST Report Abuse
Rayமெழுகு வாதியேதாம் உண்டியல் போடலாம் கருணை கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
03-டிச-201721:29:55 IST Report Abuse
Rpalnivelu கேவலமான இந்திய குடும்ப அரசியல். இத்தாலிய மாபியா, சதிகாரி மாபியா, கட்டுமர குடும்ப அரசியல், மனம் போன போக்கில் ஆட்சி நடத்தும் மேற்குவங்க ஆச்சி, தமிழக பேட்டை ரௌடிகள் நடத்தும் திக்கு தெரியாத கழக கட்சிகள், அப்பா, பையன் நடத்தும் பாட்டாளி கட்சி, குடிகாரனிடம் சிக்கி தவிக்கும் கட்சி, லாலுகளும், கவுடாகளும், சந்திரபாபுக்களும் நடத்தும் குடும்ப கட்சிகள் தலையே சுத்துது. குடும்பம் மற்றும் தோழிகள் இல்லாத அரசியல் தலைவர்களே நம்ம நாட்டுக்கு தேவை என்று சட்டமே போடலாம் போலிருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X