இன்றைய (டிச.,03) விலை: பெட்ரோல் ரூ.71.75; டீசல் ரூ.61.53| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (டிச.,03) விலை: பெட்ரோல் ரூ.71.75; டீசல் ரூ.61.53

Added : டிச 03, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்றைய(டிச.,03) விலை, பெட்ரோல் ரூ.71.75; டீசல் ரூ.61.53

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.75 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.53, காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,03) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 1 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.75 காசுகளாகவும், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதேரூ.61.53 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,03) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yuvisekar - chinnasalem,இந்தியா
03-டிச-201719:30:51 IST Report Abuse
yuvisekar Pugal sir daily petrol rate s rompa nallathu sir.... Even Chinnasalem la inakku 73.03 paisa Nathan petrol bunk last irukku ketta gst plus nu katha sondranunga H. P PETROL BUNK LA
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
03-டிச-201716:59:26 IST Report Abuse
Rahim நாலு மதத்திற்கு ஒரு முறை 50 பைசா ஏறிய போது பாஜக உத்தமர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்தும் தினம் தோறும் விலையை ஏற்றுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-டிச-201711:25:53 IST Report Abuse
Pugazh V எதுக்கு சார் இந்த தகவல். எவ்வளவு விலை என்றாலும் இந்த கருமத்தை வாங்காம வாழவே முடியாத நிலை. விலை ஏற்றம் அனாவசியம், நிர்வாகத் திறமையின்மை & மக்கள் மீதான சட்ட பூர்வ கொள்ளை. சொன்னால் ஆன்ட்டி இந்தியன்/ காங்கிரஸ் தான் காரணம் என்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X